tag:blogger.com,1999:blog-949029781622113645.post762091020932035970..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: இலங்கைக்கான புதிய ஐ.நா. தூதுவர் நியமனம்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-55364151109396101282023-01-09T16:21:26.518+01:002023-01-09T16:21:26.518+01:00ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பிரதிநிதி என்பவர் சர்வதே...ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பிரதிநிதி என்பவர் சர்வதேச மட்டத்தில் மிகவும் முக்கியமானவர். அவருடைய பார்வையும் தூரநோக்கும் 45 மேற்பட்ட அங்கத்துவநாடுகளை மையமாகக் கொண்டு சிந்திப்பவர். அவருடன் எதனைப் பேச வேண்டும் என இந்த ஆள்பார்வை அமைச்சர் அறிவாரா? அந்த அறிவும் ஞானமும் இவருக்கு இல்லை என்பது பார்வையிலேயே தெரிகிறது. தற்போதுள்ள பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த இவர் பொறுத்தமாக அமையலாம். ஆனால் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் தரத்தைப் பேண இந்த ஆள்பார்வையால் முடியுமா?Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com