tag:blogger.com,1999:blog-949029781622113645.post7499256262896664092..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: கொழும்பில் பால் மா பொதிகளை திருடிய வெளிநாட்டவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவுwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-70617814007893990942022-10-31T14:03:08.221+01:002022-10-31T14:03:08.221+01:00ஐக்கிய அரபு இராச்சிய பிரஜை ஒருவர் 15000 ரூபா பெறும...ஐக்கிய அரபு இராச்சிய பிரஜை ஒருவர் 15000 ரூபா பெறுமதியான பால்மாவைத்திருடியிருப்பார் என பொதுமக்களால் கற்பனையும் செய்ய முடியாது. அவர் அல்லது அவள் இங்கு விஜயம் செய்வதற்கு அதுபோல் குறைந்தது 100 மடங்கு பணமாவது வைத்திருக்க வேண்டும். அந்த நபர் ஏன் இந்தக் களவைச் செய்தார் என்ற காரணத்தை உண்மையை மட்டும் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். செய்தி ஒன்று கிடைத்தது என்பதற்காக பிரசுரிக்க வேண்டாம். சரியாக அவற்றை ஊர்ஜிதம் செய்து அந்த களவை ஏன் செய்ய வேண்டும் என்ற காரணத்துடன் தெரிவித்தால் அது மற்றவர்களுக்குப் பயனுடையதாக அமையும்.voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com