tag:blogger.com,1999:blog-949029781622113645.post6421326671682368582..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: 5 பில்லியன் டொலர் கிடைக்குமென கூறிய ரணில், இதுவரை ஒரு டொலரும் வரவில்லை - பாயக் காத்திருக்கும் பொதுஜன பெரமுனwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-80875189179019060252022-05-21T17:10:26.177+02:002022-05-21T17:10:26.177+02:00இந்த ரணில் பொய்,புரட்டிப் பேசுவதில் அவருக்கு நிகரா...இந்த ரணில் பொய்,புரட்டிப் பேசுவதில் அவருக்கு நிகராக யாரும் இல்லை. பெய்யில் எழுந்த ஆட்சியை பொய்யின் அடிப்படையில் கொண்டு செல்லத் தகுதியும் தகைமையும் உள்ளவர் தான் இந்த ரணில் அவரிடம் வேறு எதையும் புதிதாக எதிர்பார்ப்பது பொதுமக்களின் மடத்தனம் மட்டும் தான் மெதமுலானையை பாதுகாக்கும் காப்பாளர் தொழிலை மாத்திரம் சிறப்பாக மேற்கொள்வார். அது தவிர்ந்த மற்ற நிர்வாகம் தொடர்பான அனைத்தும் பொய்யும் புரட்டும் மாத்திரம்தான்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com