tag:blogger.com,1999:blog-949029781622113645.post618652719006604372..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: நாம் வெற்றி பெறுவோம் www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-39709012840206374582023-02-15T16:18:17.596+01:002023-02-15T16:18:17.596+01:00இவனுடைய பேச்சை நுணுக்கமாகப் பாருங்கள். தேர்தலை ஒ...இவனுடைய பேச்சை நுணுக்கமாகப் பாருங்கள். தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். அதற்குள்ள சகல தந்திரங்களையும் செய்து தலைமைக்கு கட்டளையிட்டு விட்டு தந்திரம் நிறைவேறிவிட்டது உறுதிப்படுத்தப்பட்டபின்னர் பொதுமக்களை நோக்கி என்ன சொல்கின்றான். தேர்தலை நடாத்துவது தேர்தல் ஆணையாளரின் பணி, தேர்தல் பற்றி வேண்டுமென்றால் அவரிடம் கேளுங்கள். எங்களுக்குத் தெரியாது. இந்த மூதேவிக்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுக்க இந்த நாட்டில் யாருமில்லையா. கேவலத்துக்கு மேல் கேவலம். Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com