tag:blogger.com,1999:blog-949029781622113645.post5495802020400714700..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: அனைத்து விளை நிலங்களிலும் பயிரிட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்துகிறார்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-31409529401978479382022-10-15T03:21:56.234+02:002022-10-15T03:21:56.234+02:00உணவுப் பாதுகாப்பு என்ற பதத்தின் பொருள் இவருக்கு வி...உணவுப் பாதுகாப்பு என்ற பதத்தின் பொருள் இவருக்கு விளங்கியிருக்க வாய்ப்பு இல்லை.ஆனால் மிக முக்கியமான ஆய்வுக் கருத்தை வௌியிட்டுள்ளார்.இந்த நாட்டின் 220 மில்லியன் மக்களுக்கும் விளங்காத ஒரு இரகசியம்தான் அது. அதனைத் தலைப்பைப்பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள். இவரை விவசாய அமைச்சராக நியமனம் செய்தால் ஒரு சில வருடங்களில் நாட்டில் விவசாயம் செழிப்படைந்து பயிர்ச்செய்கை அதிகரித்து நாட்டின் வளங்கள் பொங்கி வழியும். எனவே பாராளுமன்றத்தில் உள்ள பொஹொட்டுக்கள் அனைத்தும் வாக்களித்து இவருடைய பதவியுடன் விவசாயத்தையும் சேர்த்துக் கொள்ள நடவடிக்ைக எடுத்தால் நாடு காப்பாற்றப்படும்.voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com