tag:blogger.com,1999:blog-949029781622113645.post473102821799813426..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பள்ளிவாசலை 3 மாதத்திற்குள் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவுwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-5500244895761760062023-03-15T03:05:07.607+01:002023-03-15T03:05:07.607+01:00இந்த பாரதூரமான நீதிமன்றத் தீர்ப்பு, உலகில் வாழும் ...இந்த பாரதூரமான நீதிமன்றத் தீர்ப்பு, உலகில் வாழும் 180 கோடி முஸ்லிம்களையும் தீண்டும் மிகவும் கவலைதரும் ஒரு தீர்ப்பு. இந்தியாவின் இனத்துவேச அரசின் தூண்டுதலின் பின்னணியில் நடைபெறும் இதுபோன்ற உலகில் இரண்டாவது பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு இழைக்கும் இந்த பாரதூரமான தீர்ப்பை எதிர்த்து உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இந்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது ஒரு வார காலம் உலகில் வாழும் அத்தனை முஸ்லிம்களும் இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பகிஷ்கரித்தால் இந்தியாவின் கதை முடியும். அப்போது மோடி கண்விழிப்பான். இந்தியாவின் இனத்துவேசத்தை அடக்க இந்த குறைந்த பட்சமுடிவை எடுத்தாக வேண்டும். சவூதி அரேபியா, துபாய், கத்தார், குவைத் நாடுகள் மாத்திரம் அங்கு வேலைசெய்யும் அத்தனை இந்தியர்களையும் உடனடியாக நாட்டுக்குத் திருப்பி அனுப்பினாலும் இந்தியாவின் கதை முடிவுக்கு வரும். உலகில் முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த தீர்மானம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதாகும்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com