tag:blogger.com,1999:blog-949029781622113645.post4141798247306475360..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: கொழும்பு துறைமுக நகரத்தில் (Duty free mall) அடுத்த வருடம் திறக்கப்படவுள்ளது.www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-48724595163063364882022-11-02T14:28:32.553+01:002022-11-02T14:28:32.553+01:00தீர்வையில்லாத வணிக வளாகத்தில் நடைபெறும் விற்பனையில...தீர்வையில்லாத வணிக வளாகத்தில் நடைபெறும் விற்பனையில் இலாபமும், ஏனைய வருமானங்களும் யாரைப் போய்ச் சேரும். அந்தப் பணம் இலங்கை அரசாங்கத்தை வந்தடையாவிட்டால், சீனாவுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் அந்த வருமானங்கள் போய்ச் சேர்ந்தால் அவற்றால் எமக்கு அல்லது எமது நாட்டுக்கு எந்தப் பயனுமில்லை. அவற்றைச் சரியாக ஆய்வு செய்து அரசாங்கத்துக்கு அவை கிடைக்காவிட்டால் அவற்றுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். கோடான கோடி டொலர்களை கமிசனாக எடுத்துக் கொண்டு முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமுமம் மக்களுக்கும் நாட்டுக்கும் எதிராகச் செயற்படுவதை பொதுமக்கள் தான் தடுக்கவேண்டும். ஏனெனில் அரசில் இருக்கும் மகோடிஸ்கள் அனைவரும் ஊழல்காரர்கள். அவர்களின் சட்டவிரோதச் செயல்களால் நாடு அடைந்திருக்கும் நட்டமும்,இழப்பும் இனியும் போதும் இதன் பிறகாவது இத்தகைய ஊழல்கள் நடைபெறுவதைத் தடைசெய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலப் பரம்பரையினருக்கு இந்த நாடு இல்லாமல் போய்விடும்voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com