tag:blogger.com,1999:blog-949029781622113645.post4114892348689582912..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: கஞ்சாவின் மதிப்பை உணர்ந்த ஜனாதிபதி - டயானா மகிழ்ச்சி www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-85965560145279568542022-11-15T03:51:45.805+01:002022-11-15T03:51:45.805+01:00உலகில் எந்த ஒரு நாடும் சட்டரீதியாக கஞ்சாவை ஒரு மரு...உலகில் எந்த ஒரு நாடும் சட்டரீதியாக கஞ்சாவை ஒரு மருந்து மூலிகையாக அங்கீகரிக்காத நிலையில் இலங்கை அதை மருந்து மூலிகையாக அங்கீகரித்தால் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மற்றுமொரு அவமானமும் இழிவும் காத்திருக்கின்றது. இந்த அவமானத்தை நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் தேடித்தருவதற்காகவா இந்த சட்டத்தை மதிக்காத கேவலமான பெண்ணின் வேண்டுகோளை அங்கீகரிக்கும் அளவுக்கு சரியான ஆலோசனை கூறுவதற்கு இந்த நாட்டில் வைத்தியத்துறை சார்ந்த நிபுணர்களும் அறிஞர்களும் இல்லையா?voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com