tag:blogger.com,1999:blog-949029781622113645.post4056861690239372281..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: கொத்து ரொட்டி 700 ரூபாவாக விற்பனைwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-5814693609201365482022-09-05T12:44:35.827+02:002022-09-05T12:44:35.827+02:00ஒரு பிளேட் கொத்து ரொட்டியின் விலை 700 ரூபா போதாது...ஒரு பிளேட் கொத்து ரொட்டியின் விலை 700 ரூபா போதாது.உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அதன் விலையை 5000 ரூபாவாக உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் இந்த நாட்டு மக்கள் ஒரு உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் .கடந்த காலங்களில் கொத்து ரொட்டியில் எலி, பல்லி மற்றும் பலவகை செத்த பிராணிகள் காணப்பட்டன. அநியாயமாக கொத்து ரொட்டி சாப்பிட்டு மரணித்த எத்தனையோ பேர். அது பற்றி பொதுமக்களுக்கு இப்போது எந்த ஞாபகமுமில்லை. எனவே கொத்து ரொட்டிக்கடைக்காரர்களிடம் இந்த நாட்டு பொதுமக்கள் சார்பாக நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால் உடனடியாக அதன் விலையை 5000 ரூபாவுக்கு உயர்த்துமாறு மட்டும்தான்.voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com