tag:blogger.com,1999:blog-949029781622113645.post3889195671616670294..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: காலி முகத்திடல் 'அரகலய' போராட்டக் குழு - ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடல்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-42703796845583790732022-07-19T02:53:33.625+02:002022-07-19T02:53:33.625+02:00இது ஒரு நல்ல உதாரணம். அரகலய சார்ந்தவர்கள் அனைவரும்...இது ஒரு நல்ல உதாரணம். அரகலய சார்ந்தவர்கள் அனைவரும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும். அந்த உரையாடல்கள் மூலமாக அவர்களுக்கு ஒரு நல்ல நீடித்து பலன்கொடுக்கும் இலக்குகளை வகுத்துச் செயற்படலாம். அந்த செயற்பாடு இறுதியில் நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நிச்சியம் பயன்படும். எனவே உங்கள் கலந்துரையாடல்களைத் தொடரவும் அவற்றில் சிறந்த பலன்களை அடைந்து கொள்ளவும் எமது வாழ்த்துக்கள்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com