tag:blogger.com,1999:blog-949029781622113645.post3566857707109414901..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: என் இரத்தத்தில் விளையாட்டு உள்ளது - நாமல்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-12231162650499290882022-09-15T16:50:07.166+02:002022-09-15T16:50:07.166+02:00ஆம் உமது இரத்தத்தில் பொதுமக்களின் சொத்துக்களைச் சூ...ஆம் உமது இரத்தத்தில் பொதுமக்களின் சொத்துக்களைச் சூறையாடும் வலு இருக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, பொது மக்களின் அத்தியாவசியப் பொருட்களை வௌிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யும் போது உச்ச கொமிஷன் அடிப்பது எவ்வாறு என்ற தீய பாவச் செயல்களைத் தூண்டும் சக்தி தான் உமது இரத்தத்தில் உள்ளது. அந்த தீய சக்திகள் ராஜபக்ஸ குடும்பத்தின் இரத்தத்தில் ஏனையவர்களை விட பலமடங்காக இருக்கின்றது. அது உலகறிந்த இரகசியம். அதைத்தான் அமெரிக்க செனட் சபையின் அங்கத்தவர்கள் மூன்று பேர் மிகச் சுருக்கமாக ' பொதுமக்களின் சொத்துக்காளால் ராஜபக்ஸாக்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளனர் எனக்கூறியுள்ளனர்.voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-949029781622113645.post-68252404872280596062022-09-15T14:13:17.918+02:002022-09-15T14:13:17.918+02:00Very True. Your Family has been playing Games with...Very True. Your Family has been playing Games with the Lives of the citizens of Sri Lanka for too Long. Don't think you can do it for much longer. Your Days and your Family's days are Numbered,Muhandiramhttps://www.blogger.com/profile/01673511277139071987noreply@blogger.com