tag:blogger.com,1999:blog-949029781622113645.post3376532967686532475..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: பாராளுமன்றத்தை வீடியோ செய்த தமிழ், முஸ்லிம் என 2 பேர் கைதுwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-30454270472928987342023-01-30T03:02:57.919+01:002023-01-30T03:02:57.919+01:00அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் எந்த இடங்களையும் கட்ட...அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் எந்த இடங்களையும் கட்டடங்களையும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது இந்த கழுதைகளுக்குத் தெரியாதா? அல்லது வேறு ஏதாவது நோக்கங்களுக்காக போடோ எடுத்துள்ளார்களா என்பதை கட்டாயம் பாதுகாப்புத் துறை விசாரிக்கும். அடுத்த அம்சம் அந்த இடங்களில் எல்லாம் மறைமுகமாக கெமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. எனவே எதனையும் மறைவாகச் செய்யலாம் என யாரும் நினைக்கக்கூடாது. யாரும் முதலில் சட்டத்தை மதித்து நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com