tag:blogger.com,1999:blog-949029781622113645.post2990798835007598817..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: மொட்டுவின் அரசாங்கத்தை வீழ்த்த, இன்னும் 10 எம்.பிக்களே தேவைwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-90358422300265259402022-12-12T07:24:49.999+01:002022-12-12T07:24:49.999+01:00ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத...ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, என்ற நபர் ஆடையுடுத்துக் கொண்டா அல்லது கொடுக்குடனா இந்த வாக்கு வங்கி பற்றி உளத்துகிறார். பட்டினியால் வாடும் பொதுமக்களின் பசியை வைத்து வங்கரோத்து வாக்குகளைச் சேர்க்க முயற்சி செய்கின்றார். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க பாராளுமன்றத்தில் சட்டமியற்ற வீணாப் போன ஆளும்கட்சி திட்டமிட்டு சட்டமூலத்தை அவர்களின் வாக்குவங்கியால் நிறைவேற்றும் போது அதனை தோல்வியடையச் செய்ய வெறும் 36 வாக்குகள் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்பட்டன. எஞ்சிய 44 எதிர்க்கட்சி பா.உ.எங்கே என மக்கள் கேட்கின்றனர். இந்த வீணாப் போன கூட்டத்துக்கு பொதுமக்கள் பற்றி எந்த கரிசனையும் கிடையாது. எனவே அந்த 225 பேரையும் பாராளுமன்றத்திலிருந்து துரட்சி பண்ணும் முயற்சி உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். இந் ஐக்கிய மக்கள் கட்சியும் பொதுமக்களுக்கு எதிரான நஞ்சு மாத்திரை மட்டும்தான். voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com