tag:blogger.com,1999:blog-949029781622113645.post2637677742942434145..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: இலங்கைக்கு உதவுமாறு நாம், இந்திய வாழ் முஸ்லிம்களுக்கு விஷேட வேண்டுகோள் விடுக்கின்றோம் - என்.எம்.அமீன்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-68753589418218508312023-01-29T08:48:18.305+01:002023-01-29T08:48:18.305+01:00அருமையான பதிவு. ஜனாப் என்.எம்.அமீன் அவர்களின் வேண்...அருமையான பதிவு. ஜனாப் என்.எம்.அமீன் அவர்களின் வேண்டுகோளை அவதானிக்கும் போது அவருடைய விரிந்த மனதையும், பரந்த மனப்பான்மையையும்,நாட்டுப்பற்றையும் நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவருடைய பணிவான வேண்டுகோளை இந்தியமக்கள் நிச்சியம் நிறைவேற்றி எமது நாட்டு மக்களுக்கு உதவி செய்வார்கள என்ற நம்பிக்கை இந்த இக்கட்டான தருணத்தில் எமக்கு ஒரு தெம்பை வழங்குகின்றது. முஸ்லிம் மீடியா போரத்துக்கும் அதன் ஸ்தாபக தலைவர் அமீன் நானா அவர்களுக்கும் எமது கனிவான நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com