tag:blogger.com,1999:blog-949029781622113645.post2608003366986718355..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களினால், லேடி ரிட்ஜ்வேக்கு 26 மில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்கள் அன்பளிப்புwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-71139927093082372922023-02-28T17:15:34.586+01:002023-02-28T17:15:34.586+01:00இந்த நாட்டிலுள்ள குழந்தைகளின் சுகநலத்தைப் பேணுவதில...இந்த நாட்டிலுள்ள குழந்தைகளின் சுகநலத்தைப் பேணுவதில் டாக்டர்கள், அரசாங்கத்துக்கு அடுத்தபடியாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் முன்னணியில் இருக்கின்றனர். ஓர் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் ஒரு போதும் இனத்தையோ மதத்தையோ பார்ப்பதில்லை என்பதை இந்த நன்கொடை தௌிவாகக்காட்டுகின்றது. இந்த முஸ்லிம்களைத் தான் அவர்கள் மரணித்தபின் இந்த பூமியிலும் புதைப்பதற்கு அருகதையற்ற அசுத்தம் என தீர்மானித்து அவர்களின் இறந்த உடல்களை மாலைத்தீவுக்கு அனுப்பிவைக்குமாறு கோதபாயா ராஜபக்ஸ கட்டளையிட்டான். ஆம் காபிர்களுக்கு முஸ்லிம்கள் அசுத்தம் தான். நாட்டு மக்கள் பெரிய சத்திரசிகிச்சைக்கு உற்படுத்த செலவாகும் பணத்தின் ஒருபகுதியை அரசாங்கம் இலவசமாக வழங்க அன்றைய சனாதிபதி ஜே.ஆர். ஜனாதிபதி நிதியை ஆரம்பித்து வைத்து அதனால் பலநூறு மக்கள் பயன்பெற்றனர். அந்த பணத்தை பெரும்பான்மையோ சிறுபான்மையோ யாருக்கும் அந்த கோதா வழங்கவில்லை. அதாவது சாவப் போகும் மனிதருக்கும் எந்த உதவியும் செய்யும் ஒரு எண்ணமும் அந்த கோதாபாயாவுக்கு இருக்கவில்லை. அவனை சனாதிபதியாக்கிய 69 இலட்சத்துக்கும் எந்த வகைக் களிமண் தலையில் இருக்கின்றது என்பது யாருக்கும் கண்டுபிடிக்கமுடியாமல் இருப்பதுதான் மிகப் பெரிய இரகசியம்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com