tag:blogger.com,1999:blog-949029781622113645.post256960802468803278..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: 5 பில்லியன் டொலர் கடனை எதிர்பார்த்திருக்கிறோம்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-464429005555820742022-12-15T02:35:26.644+01:002022-12-15T02:35:26.644+01:00நாட்டு மக்களின் மிகப் பெறுமதியான தேசிய சொத்துக்களை...நாட்டு மக்களின் மிகப் பெறுமதியான தேசிய சொத்துக்களை விற்கும் கள்ள வியாபாரத்தில் இந்த சப்ரியும் சேர்ந்து கொண்டாரா? அதன் மூலம் 3 பில்லியனும் சர்வதேச நாணய நிதி (1.9பில்லியன் டொலரும்) மற்ற 0.1 பில்லியன் டொலரை எங்கோ இருந்து கிடைப்பதாகவும் கூறுவது மிகப் பெரிய கற்பனையும் படுபொய்யும். இலங்கைக்கு கடனாக ஆயிரம் டொலர் வழங்குவதற்கு உலகில் எந்த நாடோ நிறுவனமோ கிடையாது. இந்த படு பொய்களைச் சொல்லி இவர் யாரை ஏமாற்ற முயற்சி செய்கின்றார். இதுதானா வௌிநாட்டுத்துறையும் இராஜதந்திரமும். யாராவது பிச்சை போடும் வரை பார்த்துக் கொண்டிருப்பது இவருக்குப் பெருமை. இவர்களின் மண்டையில் என்ன இருக்கின்றது என்பதை ஆராய குறைந்தது பத்து வருடங்களாவது அங்கொடையில் நிறுத்தி பலநூறு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.<br />voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com