tag:blogger.com,1999:blog-949029781622113645.post1827993017158169005..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும் என்று, ஜனாதிபதியிடம் எவரும் முரண்படத் தேவையில்லை - நாமல் www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-28669261474427440112022-12-29T03:26:50.463+01:002022-12-29T03:26:50.463+01:00இவனுடைய முன்னைய பேச்சுக்களையும் தற்போது கூறும் வார...இவனுடைய முன்னைய பேச்சுக்களையும் தற்போது கூறும் வார்த்தைகளையும் பாருங்கள். இவன் அரசியல் செய்தால், நாடு நிச்சியம் இலங்கை என்பதை உலகப்படத்தில் இ்ருந்து நீக்கிவிடுவார்கள். பேசினால் பொய், வாய் திறந்தால் பொய் வாக்குறுதி, படுபொய்,எங்கே யாரிடமிருந்து கொமிசன் அடிக்கலாம்.எந்தப் பெண்ணைக் கெடுக்கலாம் என்பது மாத்திரம் சிந்தனையில் இருக்கும் இவன் போன்ற கூட்டம் தான் சீ சீ அந்தப்பழம் புளிக்கும் எங்களுக்கு வேண்டாம், தந்தாலும் நாம் நுகர்ந்து பார்ப்பதுமில்லை என தற்போது வெட்கம் கூச்சம் எதுவுமின்றி உளரும் இவனுடைய பேச்சைப் பாருங்கள். இது போன்ற சக்கி.... கூட்டத்தை முற்றாக நாட்டை விட்டு ஒதுக்கிவிட அரகலய இளைஞர்கள் முயற்சி செய்தார்கள். அவர்களின் பணி தொடர்ந்தால் இது போன்ற கூட்டம் பொதுமக்களை மாடாக்குவதைக் கொஞ்சம் நிறுத்தலாம்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com