tag:blogger.com,1999:blog-949029781622113645.post1502648482153864385..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: "கோட்டாபய சார்பில் இனிமேல், முன்னிற்க போவதில்லை"www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-40453463809465988012022-10-28T03:30:41.059+02:002022-10-28T03:30:41.059+02:00இந்த வெட்கம் கெட்ட அரச நிறுவனங்கள் செய்ய வேண்டிய...இந்த வெட்கம் கெட்ட அரச நிறுவனங்கள் செய்ய வேண்டிய அத்தனையைுயம் செய்து விட்டு மரணப்படுக்கையில் உள்ள கோதபாவை கைவிட்டு விட்டார்களாம். இதே வசனத்தை சனநாயக விரோதச் செயல்களைச் செய்து சனநாயக உரிமைகளைக் கோரும் எந்தவித குற்றங்களையும் செய்யாத இளைஞர்களையும் மத குருக்களையும் சிறையில் அடைத்துவைத்திருக்கும் ரணிலின் சட்டவிரோதச் செயல்களுக்கு ஆதரவளிப்பதில்லை என தைரியமிருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் என இந்த அரச நிறுவன அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்கின்றார்கள். பதில்கிடைக்குமா?voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com