tag:blogger.com,1999:blog-949029781622113645.post140306582728296887..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: ஜாமிஆ முதல்வராக அகார் முஹம்மத் நியமனம் - 5 பேரடங்கிய நிர்வாக கவுன்ஸிலும் உருவாக்கம்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-40102493261399016892022-08-12T02:47:54.680+02:002022-08-12T02:47:54.680+02:00இதுவரையும் இலைமறை காயாக ஜாமிஆவின் சகல விடயங்களையும...இதுவரையும் இலைமறை காயாக ஜாமிஆவின் சகல விடயங்களையும் சிறப்பாகவும், வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் செய்க் அகார் முஹம்மத் அவர்கள் சரியான தருணத்தில் சரியான பதவி வழங்கப்பட்டுள்ளமை இந்த நாட்டின் முஸ்லிம் உம்மத்துக்கு நிச்சியம் நல்ல எதிர்காலம் இருக்கின்றது என்பதற்கு நல்ல ஒரு உதாரணமாகும். தனது பொறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்ற அல்லாஹ் அவருக்கு அருள்பாலிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதோடு அவருடைய தகுதியும் அனுபவமும் வாய்ந்த நிர்வாகக் குழுவினர் அன்னாருக்கு சகல ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் இந்த சமூகம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com