tag:blogger.com,1999:blog-949029781622113645.post1382587029992072094..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: நாங்கள் ரணிலை கட்டுப்படுத்த முயற்சித்தால், அதுதான் அரசாங்கத்தின் அழிவாக இருக்கும்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-59422142911776804482022-10-22T16:35:37.615+02:002022-10-22T16:35:37.615+02:00பேச்சுக்கும் செயலுக்குமிடையில் மலைக்கும் மடுவுக்க...பேச்சுக்கும் செயலுக்குமிடையில் மலைக்கும் மடுவுக்குமிடையிலான வேறுபாடு இந்த மஹிந்தானந்த என்ற நபரிடம் தெரிகிறது. பலமுறை தெரிவித்த கருத்துக்கள் தீவிரமாக மூளைக் கோளாரால் பாதிக்கப்பட்ட நோயாளியின் நோய் அறிகுறிகள் தௌிவாக இருக்கின்றன. இத்தகைய நோயால் பாதிக்கப்ட்ட நோயாளிகள் வாயுலறுவது இந்த நாட்டு மக்களையும் அந்த வகையான நோயுக்கு இட்டுச் செல்லும். எனவே ஏதாவது ஒரு பொது நிறுவனம் இந்த நோயாளியைப் பிடித்து அங்கொட மனநோயாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தால் குறைந்தது தற்காலிகமாகவேனும் இந்த நாட்டில் பொதுமக்களை மனநோயில் இருந்து காப்பாற்றலாம்.voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com