tag:blogger.com,1999:blog-949029781622113645.post110067502558373028..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி..? பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள தகவல்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-10562188205446386512022-08-26T04:47:05.588+02:002022-08-26T04:47:05.588+02:00இந்த நாட்டு மக்களின் தேவைகளை மதிக்காத இந்த நாட்டை ...இந்த நாட்டு மக்களின் தேவைகளை மதிக்காத இந்த நாட்டை மென்மேலும் அழிவுக்கும் இழிவுக்கும் இட்டுச் செல்லும் அரசியலோ, ஆட்சியோ பற்றி எந்த அறிவும் இல்லாத வீணப் போன இந்த ராஜபக்ஸாக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் முயற்சி என்பது இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் அழிவின் அதள பாதாளக்குழிக்குத் தள்ளிவிடும் பாராளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்ற பொதுமக்களினதும். உலக நாடுகளின் கோரிக்ைகயைும் தூக்கி எறிந்துவிட்டு அழிவையும் இழிவையும் தேடிச் செல்லும் கேடு கெட்ட பாராளுன்ற மந்தி(ரி)களை உடனடியாக துரத்திவிட உரிய நடவடிக்ைககளை இந்த நாட்டுப் பொதுமக்கள் உடனடியாகச் செய்ய வேண்டும். இது தங்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சி என்பதை ஒவ்வொருவரும் தௌிவாக அறிந்துவைத்தல் அவசியமாகும்.voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com