Header Ads



Rim இல் 40 கிலோமீற்றர் ஓடிய கார் விரட்டிப் பிடிப்பு


டயர் வெடித்த பிறகும், உலோக விளிம்பிலேயே (Rim) 40 KM தூரம் ஓடிய காரை, காவல் துறையினரும் மக்களும் சினிமா பாணியில் துரத்திப் பிடித்தனர்.


🇮🇳குழந்தை ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற இந்தக் கார், அசாமின் நாகான் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பலத்த காவல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்ற நிலையில், காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.


https://www.facebook.com/share/v/19NAooHhNc/



No comments

Powered by Blogger.