Header Ads



100 தியாகிகளின் உடல் எச்சங்களுக்கு ஜனாஸா தொழுகை


காசாவில் நீண்ட நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் மனித எச்சங்கள்,  தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறான மேலும் 100 பேருடைய  மனித உடல் எச்சங்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுவிக்கப்பட்டு அடக்கம் செய்ய தயார் செய்யபட்ட நிலையை படங்களில் காண்கிறீர்கள்.


அல்லாஹ் அவர்களுடைய தியாகங்களை ஏற்றுக் கொள்ளட்டும். 


இந்த வெள்ளிக்கிழமை நாளில் அவர்களுக்காக பிரார்த்திப்போம். காசா மக்களின் துன்பங்களும் துயரங்களும் நீங்கட்டும் நீங்கட்டும்...






No comments

Powered by Blogger.