புற்றுநோய்க்கு மருந்தாகும் காட்டு ஆத்தாபழம்
சௌர்சொப் (Soursop) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்பழத்தின் தழிழ் பெயர் காட்டு ஆத்தாபழம். சௌர்சொப் பழம் முதலில் தென்அமெரிக்கா, பெர்முடா, மெக்ஸிக்கோ, பெரு, அர்ஜென்டீனா, மற்றும் பஹாமாஸ் ஆகிய நாடுகளில் வளர்க்கப்பட்டது. இருப்பினும், இப்போது நாம் எளிதாக வெப்ப மண்டலங்களில் பல்வேறு பகுதிகளில் இதை காணலாம்.
பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய சௌர்சொப் பழம் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக புற்றுநோயை குணப்படுத்தும். மேலும் வலிமையான பல ஆரோக்கிய பலன்களையும் தன்னகத்தே கொண்டது. கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக செயல்படுகிறது.
சௌர்சொப் பழங்கள் ஃபைபர்களை நியை கொண்டுள்ளதால் செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்கி கொழுப்பு அளவுகளை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. மேலும் பசியின்மையை போக்கி உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. ஒரு கப் சௌர்சொப் பழத்தில் 38 கிராம் கார்போஹைட்ரேட் கொண்டிருப்பதால் உடலுக்கு தேவையான முக்கிய ஆற்றலின் ஆதாரமாக செயல்படுகிறது..
அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது. இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை பாதுகாக்கிறது. அதனால் மற்ற கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. அதிகமான ஊட்டச்சத்துகளை கொண்ட இந்த பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ், மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் சி, வைட்டமின்பி1 ,வைட்டமின்பி2, போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன.
இதயநோய், ஆஸ்துமா, நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. நமது உடலின் இயக்கத்திற்கு பூஸ்டாகவும் கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மனஅழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. இதை உங்களுக்கு பிடித்தவாறு மில்க் ஷேக், ஜூஸ் செய்தோ சாப்பிடலாம்.

இந்த பழம் எங்கே கிடைக்கும்?
ReplyDelete