நான் மற்றவர்கள் மீது வஞ்சம் கொள்வதில்லை - ஜனாதிபதி மஹிந்த
நாட்டை விடுதலை பெறச் செய்தது, தீவிரவாதிகளிடமிருந்து மாத்திரமே அன்றி, வேறு இன மக்களிடமிருந்து அல்லவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டின் சகல மக்களுக்கும் சமூக மற்றும் சமய சுதந்திரம் உயர்ந்த அளவில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். நான் சமயத்தை மதிக்கின்றன், நான் மற்றவர்களில் மீது வஞ்சம் கொள்வதில்லை. நாங்கள் இந்த நாட்டை மீட்டது. sfm

பேசிக்கிட்டிருக்கும் போது தூங்கிட்டாரா மிச்சத்த காணோம்... அல்லது அவசரத்தில் ஜப்னா முஸ்லிம் செய்தியின் ஒரு பகுதியியை மிஸ் பண்ணிட்டாங்களா? ஒன்றுமே புரியவில்லை ஆனால் நம்ம ஜனாதிபதியோட பேச்சுதானே சும்மாதான் . . .
ReplyDeletehahhaha fonseka, asath saley, therinchathu kaiyalavu theriyathathu ulahalavu,,,,,,
ReplyDeleteநயவஞ்சகமாக பேசுவதில் மிகவும் கெட்டிக்காரர் இந்த ராஜபக்ச..., தயவு செய்து இவர் பேச்சை நம்ப வேண்டாம். இந்த நாட்டில் சிறு பான்மை மக்களுக்கு எதிராக நடந்த அத்தனை கூத்துக்கும் இவர் தான் மூல காரணம். தற்போது நாட்டிலும் வெளியுலகிலும் எதிர்ப்புக்கள் வெளிப்பட துவங்கியுள்ளதால் இப்படி பேசுகிறார்.
ReplyDelete