மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இரண்டாவது பிரபாகரனாக செயற்படுகிறார் - பொதுபல சேனா
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்குத் தேர்தல் தேவையில்லை. அதனை நடத்துவதற்கு பொதுபல சேனா ஒருபோதும் அனுமதிக்காது. முதலில் அங்கு பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்கள மக்களை பதிவு செய்து குடியமர்த்த வேண்டும்.
இந்நிலையில் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுப் பற்று இருந்தால் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏனைய 8 மாகாண சபைகளிலும் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் பதவியை இராஜினாமா செய்து மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
இதேவேளை, வடக்குத் தேர்தல் இடம்பெற்றால் அது தமிழீழத்திற்கு வழி வகுக்கும். இரண்டாவது பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார்.
வட மாகாண சபைத் தேர்தலை நிறுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபல சேனா அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடும் என அவர் மேலும் தெரிவித்தார். vi

பாவம் ஞானசார இப்படி ஆயிட்டாரு நல்லா இருந்த மனுசன இப்படி ஆக்கிட்டாங்க....
ReplyDeleteமிச்சம் சொச்சமுள்ள அனைவரும் கவனிக்கவேண்டியது ஞானசார க்கு பைத்தியம் பைத்தியம் என்று சொன்னாங்களே நீங்கள் சந்தேகப்பட்டீங்களே இதிலிருந்து உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இவன் தமிழ் மக்களைச்சந்திப்பதற்கு வெளினாடுகளுக்கும் போன லட்சணம் இதுதான் பாருங்களேன். ஞானசார எப்போவாவது மூளைக்கும் வாய்க்கும் தொடர்பு பட்டதை சொல்லியிருக்கின்றாரா? அப்படிப்பேசி இருந்தால் தெரிவு படுட்த்தவும் தெரிவு படுத்தும் 3 அதிஸ்டசாலிகளுக்கு தக்க பரிசுகள் வழங்கப்படும்.
iwanda pechcha keka asa than,oru withthiyasamana paythiyam iwan, pandiyapola endu solli pandiya kewalapaduthawum ela,enna solli iwana thittuwadu endu yarawathu sollunga pappom.
ReplyDeleteஅவன் ஒரு மாங்கா மடையன்,,, அவன் வாய் திறந்தால் அவனின் மூளைக்கு உள்ள கனெக்ஷன் துண்டிக்கப்படுகிறது,,,எனவே அவன் எது பேசினாலும் அது அவனின் மூளைக்கும் அவனின் வாயால் வரும் வார்த்தைக்கும் கட்டாயம் எந்தத் தொடர்பு இருக்காது,,,
ReplyDeleteHe is # 1 racism.
ReplyDeleteஐயோ யாருக்கு சரி நன்மை கிடைக்கும் இவனை பிடித்து அவசரமாக Angoda க்கு அனுப்பி வையுங்கள்.
ReplyDeleteDear Gnasara, if you want to behave like this, no problem do it, but DONT spoil the dignity of Buddism. Remove that sacred dress, wear whatever you want and then continue your journey. I feel sorry for this machchans.
ReplyDeleteஐயா ஞானசாரதேரர் அவர்களே! நீங்க யாருன்னு நெனச்சீட்டு இப்படி எறுமை மாடு மாதிரி கத்துறீங்க( எறுமைக்கு தெரிஞ்ஞா கொண்டுபுடும்)நீங்க நல்லா இனவாதம் பேசுங்க ஏன்னா நீங்க மாங்கா மடயன் என்றத எல்லாருக்கும் நல்லா வௌங்கிட்டு
ReplyDeletePirachchinaikalai etpaduthuvathu neenkal. Intha naatin periya kalakakaaran. Pautha makkalal oru naal adiththu virattapaduveerkal
ReplyDeleteஉலகில் மடையர்கள் இரு வகையினர். 1. தான் பேசுவது மடத்தனம் என்று தெரிந்து கொண்டே பேசுவது. இது சாதாரணம். 2. தான் மடையன் என்றே தெரியாமல் வாய்க்கு வந்ததைக் கத்துவது. ஞான சார தேரை முதல் கட்டத்தைத் தாண்டி இரண்டாவதற்கு பாஸ் பன்னிவிட்டார். இப்போது அவரிடம் முட்டாள் தனம் இருப்பது தெரியாமலே வாய்க்கு வந்தபடி கத்துவார். இவர் தேர்தல் வைக்க விடமாட்டேன் என்று சொல்லியிருப்பது இதற்று பெரிய உதாரணம். பாவம் இனி இவரை சுகப்படுத்துவதை மொத்தமாக எதிர்பார்க்க முடியாது. முதல் கட்டத்தில் இருக்கும் போதே உரிய சிகிச்சை செய்யத் தவறியது ஜனாதிபதியா? கோத்தாவா? எப்படியோ, சில மாடுகளை சாகும் வரை பாதையில் விடப்பட்டுள்ளதைப் பார்த்திருப்பீர்களே. ''பிங்கொனா'' என்பார்கள். இவரையும் சாகும் வரை விட வேண்டியது தான்.
ReplyDeleteHe is the Second Praba in this county. I dont know why US is still awaiting for this nonsense words
ReplyDelete