தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம்கள் - பௌத்தர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை
பர்மாவில் இந்த ஆண்டு முன்னதாக நடந்த மதக்கலவரங்கள் தொடர்பாக ஏழு முஸ்லிம்களுக்கு பர்மீய நீதிமன்றம் ஒன்று இரண்டாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்திருக்கிறது.
மத்தியப் பகுதி நகரான மெய்க்டிலாவில் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டுவந்த தங்க நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட சச்சரவை ஒட்டி நிகழ்ந்த வன்முறையில், புத்த பிக்கு ஒருவரைக் கொன்ற குற்றத்துக்காக ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் மிகவும் மோசமான வன்முறைகள் சிலவற்றில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சம்பவங்கள் தொடர்பாக பௌத்தர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
பௌத்தக் கும்பல்கள் மத்திய பர்மாவில் முஸ்லிம்களின் வீடுகளையும் வழிப்பாட்டிடங்களையும் தாக்கியபோது நாற்பதுக்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரங்களில் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் அவரவர் வீடுகளை விட்டு விரட்டப்பட்டனர். bbc

உலக நாடுகள் ஏனோ தெரியவில்லை இதில் தலையிட்டு இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எடுக்க முயற்சிக்கவில்லை. முஸ்லிம்களோ இந்துக்களோ எல்லாம் உயிதானே இந்தப்பச்சிளம் பாலகனை இப்படி கொடூரமாக வேட்டி தமது வெறியைத்தீர்த்துக்கொள்ள அது அவர்களுக்கு என்ன குற்றம் செய்ததோ? கொடிய பாவிகளுக்கு நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
ReplyDeleteTEST
ReplyDeleteயா அல்லாஹ் நீ போதுமானவன் இப்படிப்பட்ட கொடுரக்காரர்களுக்கு இவ்வுலகிலேயே உரிய தண்டனையை கோடுத்துவிடுவாயாக
ReplyDeleteஐ.நா. கழுகுகளுக்கு அமெரிக்காவில் கொலை நடந்தால் தான் மனித உரிமை மீறல், அதற்கான நிதி உதவி, பாதுகாப்பு, நீதிமன்றம் மூலம் தடுத்தல் போன்றவைகளை செய்வான்கள். ஆசியா நாட்டிலிப்பது அவனுகளுக்கு உயிர்கள் அல்ல, வெறுமனே சிலைகள், எல்லாம் முடிந்த பின் வந்து மனித உரிமை என்ற பேரில் தனது விளையாட்டினை தொடர்வான்கள்
ReplyDeleteயா அல்லாஹ் உன்னுடைய தன்டனையில் இருந்து இந்த அப்பாவி குழந்தையைக் கூட வெட்டித்தீர்த்த பயங்கரக் கும்பல்களால் நிச்சயம் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு இந்த உலகத்திலே உன்னுடைய கடுமையான தன்டனைகளை இறக்குவாயாக....ஆமீன்.
ReplyDeleteயா ! அல்லாஹ்....!
ReplyDeleteஇந்த கயவர்களுக்கு உன் அத்தாட்சிகளில் ஒன்றை சுவைக்கச்செய்...
மனம் பொறுக்குதில்ல யா ! ரஹ்மான் !
இந்த அரக்கர்களுக்கு உன் தண்டனையின் ஒரு பகுதியை இந்த உலகில் எண்கள் கண்முன்னால் காட்டு யா ! அல்லாஹ் !
ஆமீன் ! ஆமீன் !
யா அல்லாஹ்! முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக எவனெல்லாம் எம்மீது அநியாயங்களை இழைக்கின்றனரோ அவர்கள் மீது உன் தண்டனையை ஈருலகிலும் வழங்குவாயாக. இந்த பொதுபல சேனாவோ, பர்மாவின் கல்நெஞ்சம் படைத்த கபடர்களோ அவர்களை அடியோடு அழிக்க நீ நாடிவிட்டால் ஒரு நிமிடம் உனக்கு மிச்சம் இறைவா! பச்சிலம் குழந்தையைக் கூட ஈவிரக்கமின்றி வெட்டி வேதனை செய்யும் இந்தக் கயவர்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் தண்டனையை அள்ளிக் கொட்டுவாயாக. இவர்களுக்கு மத்தியிலேயே பிளவை ஏற்படுத்தி ஒவ்வொருவனும் மற்றவனை வெட்டிக் குத்திக்கொண்டு சாகவைப்பாயாக.
ReplyDeleteDear GOD,
ReplyDeletePlease save the innocent people who are living int he world (Chiristian,Muslims,Hindus and Buddist). really this is very dangors to see. oh my god. pls punish this people as soon,
யா அல்லஹ் எங்களுக்கு பொறுமையை தந்தருள்வாயாக!. எங்கள் பாதங்களை இச்லதின் பக்கம் உறுதியாக்குவாயாக!. இக் கொடுங்கோளர்கள்மீது நாங்கள் வெற்றிகொள்ள உதவி செய்வாயாக. நிச்சயமாக நாங்கள் உன்னையே வனங்குகின்ட்ரோம், உன்னிடமே உதவிகோருகிண்ட்ரோம்.
ReplyDelete