இலங்கைக்கு ஹபீஸ் அப்துல்காதர் ஜீலானி மௌலானா விஜயம் (படம்)
மொஹமட் ஹபீஸ்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முஸலிம் பெரியார் ஹபீஸ் அப்துல்காதர் ஜீலானி மௌலானா அவர்கள் அலரிமாளிகையில் ஜனாதிபதியை சத்தித்தார்.
மலேசியாவிலிருந்து வருகை தந்துள்ள இவர் இலங்கையில் குறிப்பிட்ட இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி ஒழுங்கு செய்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்விலும் கலந்து சிறப்பித்தார். அவ்வமயமே அவர் ஜனாதிபதிக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவம் செய்தார்.

This periyaar does not know muslims do not have right to worship almighty under this ruler.
ReplyDeleteennekkodume sir ithellam.... pannadaikku ponnadeya,,?
ReplyDeletenadekkettum nadekkettum......