இலங்கையின் வடபகுதி முஸ்லிம்கள் skype (radiofm87.7) / telephone 00441753701833 ஊடாக தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களை சர்வேதேச சமூகத்துக்கு சொல்லமுடியும்.
இலங்கை நேரப்படி 4.30 pm-6.30pm வரை நிகழ்ச்சி நடைபெறும்.
http://www.ramadanradio.org.uk ஊடாக நீங்கள் கேட்க முடியும். சகோதரர்களே!! Google Chrome இனில் மீடியா பிளேயர் ஒத்துளைக்காதபோது Internet Explorer அல்லது Firefox Mozilla போன்ற Browser களைப் பயன்படுத்த முடியும்..
வடபுல முஸ்லிம்கள் இந்த சந்தர்ப்பத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteஜஸாகல்லாஹ்..
ReplyDeleteஇந்த ஒலிபரப்பை இணையத்தில் கேட்க முடியாதா? அதன் முகவரியை தரவும்
@ al-amanath
ReplyDeleteஇணைய இணைப்பு குறிப்பிடப் பட்டுள்ளது.
முயற்சி செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ்.
www.ramadanradio.org.uk
http://www.ramadanradio.org.uk ஊடாக நீங்கள் கேட்க முடியும். சகோதரர்களே!! Google Chrome இனில் மீடியா பிளேயர் ஒத்துளைக்காதபோது Internet Explorer அல்லது Firefox Mozilla போன்ற Browser களைப் பயன்படுத்த முடியும்..
ReplyDeleteகெளரவ இலங்கை (வன்னி மாவட்ட) பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப். ஹுனைஸ் பாரூக் அவர்களின் நேரடி செவ்வியும் இடம்பெற இருக்கிறது.
ReplyDelete