Header Ads



சமூக நீதிக்கான தேசிய இயக்க கூட்டம்

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் கொள்கைகளை பிரகடனப்படுத்தும் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு தேசிய கேட்போர் கூடத்தில் நடைபெறும். இந்நிகழ்வு ஏற்பாட்டாளர் விகாராதிபதி மாதுலுவேவ சோபித்த தேரர் தலைமையில் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.