மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய இப்தார் (படம் இணைப்பு)
2005 ஆண்டு முதல் ரமழான் நோன்பை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் 'இப்தார்' நோன்பு துறக்கும் நிகழ்வை நடாத்தி வருகிறார். இவ்வருட இப்தார் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரான் குடியரசின் காரி முஹம்மத் ஹஸன் முஅக்கீதீ 'கிராஅத்' ஓதினார். இலங்கையிலுள்ள பாலஸ்தீனத் தூதுவர் கலாநிதி அன்வர் எச். அல் அஃதா 'மஃரிபு' தொழுகைக்கான அதான் கூறினார். இதன்போது பிடிக்கப்பட்ட படத்தை காண்கிறீர்கள்.

Post a Comment