மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியா உயர் விருது வழங்கவேண்டுமென கோரிக்கை
மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய மத்திய அரசாங்கம் உயர்ந்த விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரவாதத்துக்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றி, 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி இதன் மூலம், இலங்கையின் பிரச்சினையை மட்டும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்த்துவிடவில்லை
மாறாக இந்தியாவினது பிரச்சினையையும் கூட அவர் தீர்த்து விட்டார் எனவே இந்திய மத்திய அரசு அவருக்கு இந்திய அரசாங்கம் உயர்மட்ட விருது வழங்கி கௌரவம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க கொழும்பு வந்துள்ள அவர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment