ரவூப் ஹக்கீமுக்கு எதிராக அஸ்வர்..! காவியுடை பயங்கரவாதம் இல்லையாம்..!!
கிழக்கில் காவியுடை பயங்கரவாதம் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இந்தக் கூற்றினை வாபஸ் பெற வேண்டும் என ஆளும் கட்சி தேசிய பட்டியல் எம்.பியான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.அப்துல் மஜீட்டின் அனுதாப் பிரேரணையின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிழக்கில் காவியுடை பயங்கரவாதம் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம் அக்கூற்றினை வாபஸ் பெற வேண்டும். அவரது கூற்று அரசியல் இலாபம் தேடுவதற்காகக் கூறப்பட்டதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதுதானே பாத்தேன் கொஞ்சநாளா அஸ்வர் ஹாஜியார்ட சத்தமே இல்லயே என்டு. வந்துட்டாரா???? இவர்ட கதய கேக்காம ரொம்ப போரிங் ல இருந்தேன். வந்துட்டாரு. எப்படியோ அவர் சொல்ரது 100% உண்மை.
ReplyDeleteஎம். பி க்கு எனது வாழ்த்துக்கள்