இலங்கை- பிரிட்டன் பயணிகள் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றது.
தற்போது 14 பயணிகள் விமானங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் விமானப் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வெண்ணிக்கை 21 ஆக உயர்த்தப்படுகின்றது. இது தொடர்பாக இரு நாடுகளும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு உள்ளன.
Post a Comment