Header Ads

கிளிநொச்சி மதுபானம் மாலைதீவுக்கு ஏற்றுமதி

இலங்கையில் முதல்முறையாக வைன் எனப்படும் மதுபானத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது.

இந்த மதுபானத் தொழிற்சாலைக்குத் தேவையான திராட்சைப் பழங்களை கிளிநொச்சியில் 50 ஏக்கர் நிலத்தில் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய விவசாய அபிவிருத்தி நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி கொட்டகம தெரிவித்தார். 

சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த மதுபானத் தொழிற்சாலைக்கான சாத்திய ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தில் திராட்சை உற்பத்திக்கு 200 கூட்டு முயற்சியாளர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள தரமான திராட்சை நாற்றுகள் இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும். வைன் உற்பத்திக்கான இயந்திரங்கள் ஐரோப்பாவில் இருந்து வாங்கப்படவுள்ளது.  

இலங்கை 90 வீதமான திராட்சையையும், 99 வீதமான வைன் மதுபானத்தையும் அவுஸ்ரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு 1200 ரூபாவும், வைன் மதுபானத்துக்கு 2000 ரூபாவும் செலவாகிறது. 

கிளிநொச்சியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வெள்ளை மற்றும் சிவப்பு வைன் மதுபானத்தையும், திராட்சைப் பழங்களையும் 75 வீதம் குறைந்த விலையில் பெற முடியும். ஆண்டுக்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் முதல்முறையாக வைன் எனப்படும் மதுபானத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது. 

இந்த மதுபானத் தொழிற்சாலைக்குத் தேவையான திராட்சைப் பழங்களை கிளிநொச்சியில் 50 ஏக்கர் நிலத்தில் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய விவசாய அபிவிருத்தி நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி கொட்டகம தெரிவித்தார். 

சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த மதுபானத் தொழிற்சாலைக்கான சாத்திய ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தில் திராட்சை உற்பத்திக்கு 200 கூட்டு முயற்சியாளர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள தரமான திராட்சை நாற்றுகள் இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும். வைன் உற்பத்திக்கான இயந்திரங்கள் ஐரோப்பாவில் இருந்து வாங்கப்படவுள்ளது.  

இலங்கை 90 வீதமான திராட்சையையும், 99 வீதமான வைன் மதுபானத்தையும் அவுஸ்ரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு 1200 ரூபாவும், வைன் மதுபானத்துக்கு 2000 ரூபாவும் செலவாகிறது. 

கிளிநொச்சியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வெள்ளை மற்றும் சிவப்பு வைன் மதுபானத்தையும், திராட்சைப் பழங்களையும் 75 வீதம் குறைந்த விலையில் பெற முடியும். ஆண்டுக்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்குஇலங்கையில் முதல்முறையாக வைன் எனப்படும் மதுபானத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது. 

இந்த மதுபானத் தொழிற்சாலைக்குத் தேவையான திராட்சைப் பழங்களை கிளிநொச்சியில் 50 ஏக்கர் நிலத்தில் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய விவசாய அபிவிருத்தி நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி கொட்டகம தெரிவித்தார். 

சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த மதுபானத் தொழிற்சாலைக்கான சாத்திய ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தில் திராட்சை உற்பத்திக்கு 200 கூட்டு முயற்சியாளர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள தரமான திராட்சை நாற்றுகள் இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும். வைன் உற்பத்திக்கான இயந்திரங்கள் ஐரோப்பாவில் இருந்து வாங்கப்படவுள்ளது.  

இலங்கை 90 வீதமான திராட்சையையும், 99 வீதமான வைன் மதுபானத்தையும் அவுஸ்ரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு 1200 ரூபாவும், வைன் மதுபானத்துக்கு 2000 ரூபாவும் செலவாகிறது. 

கிளிநொச்சியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வெள்ளை மற்றும் சிவப்பு வைன் மதுபானத்தையும், திராட்சைப் பழங்களையும் 75 வீதம் குறைந்த விலையில் பெற முடியும். ஆண்டுக்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்  வருவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த உற்பத்திகளுக்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். 

அத்துடன் மாலைதீவுக்கு இவற்றை ஏற்றமதி செய்ய முடியும் என்று நம்புகிறோம். கூட்டுமுயற்சியாளராக சேரும் விவசாயிகளுக்கு தரமான விதை, வளர்ப்புத் தொழில்நுட்ப முறைகள், உத்தரவாத விலை என்பவற்றை அளிக்கவும் இலங்கை  அரசு திட்டமிட்டுள்ளது.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.