Header Ads



நாலக டி சில்வாவை, கொலைசெய்ய சதித் திட்டம் - உதய கம்மன்பில

Monday, October 01, 2018
பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...Read More

ரூபாவை வலுப்படுத்த, ஒரேஒரு வழி மாத்திரமே உள்ளது - ஹர்ஷ

Monday, October 01, 2018
ரூபாவின் பெறுமதியினை வலுப்படுத்த ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்கின்றதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ ...Read More

ரணில் இருக்கும் திசையை நோக்கி, மஹிந்த வணங்க வேண்டும் - தலதா

Monday, October 01, 2018
யுத்த குற்றங்களுக்காக இருக்கும் ரோம் சாசனத்தில் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பிரதமர் கையொப்பம் இடாத காரணத்தால் எந்தவொரு இலங்கை குடி...Read More

ஹரீஸ் அவர்களின், செயல்பாட்டை பாராட்டுகின்றோம்..!

Monday, October 01, 2018
இன்று திங்கள்கிழமை 01.10.2018 கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிக்கு சென்ற பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணி...Read More

அர­சியல் பழி­வாங்கலினால் பதவிநீக்கம் செய்­யப்­பட்ட றஹ்மான் 23 வரு­டங்­களின் பின் பொலிஸ் சேவையில் இணைப்பு

Monday, October 01, 2018
அர­சியல் பழி­வாங்கல் கார­ண­மாக பதவி நீக்கம் செய்­யப்­பட்ட மரு­த­மு­னையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் 23 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் ப...Read More

மஹிந்தவுக்கும், ஞானசாரருக்கும் புனர்வாழ்வு வழங்கவும் - அருட்தந்தை சத்திவேல்

Monday, October 01, 2018
நாட்டில் இனவாதத்தை தூண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர், நாடாளுமன்ற உறுப்பினர் 225 பேருக்க...Read More

' புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதே - பொங்கியெழுந்த சிறுவர்கள்

Monday, October 01, 2018
கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவுகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் அரசுக்கு அழுத்தம் தெரிவித்தும் சுமார் மூன்று நா...Read More

முஸ்லிம் அமைச்சர்கள் கொலைச் சதி - பூரண விசாரணை நடாத்துமாறு கோரிக்கை

Monday, October 01, 2018
முஸ்லிம் அரசியல் தலைமைகளைக் கொலை செது, தமிழ்த்தரப்பு மீது சுமத்தி, தமிழ் - முஸ்லிம் மோதல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு தமிழ் புலம்பெயர் அமைப்ப...Read More

ஒரு நல்ல துடுப்பாட்ட வரிசையை, நாம் கண்டுபிடிக்க வேண்டும் - சங்கா

Monday, October 01, 2018
இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககாரா துடுப்பாட்ட வரிசை பலமாக்குவதுடன், அது ஒரு தீர்வான துடுப்பாட்ட வரிசையாக இருக்க வேண்டும் என...Read More

சுவிட்சர்லாந்துக்கு பேராபத்து, காத்திருப்பதாக எச்சரிக்கை

Monday, October 01, 2018
சுவிட்சர்லாந்தில் பேரழிவை உண்டாக்கும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள...Read More

டிரம்பினால் வாகனநெரிசலில், மாட்டிக்கொண்ட மைத்திரி

Monday, October 01, 2018
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்...Read More

இலங்கையில் கையடக்க தொலைபேசிகள் விலைகள், கிடுகிடு என உயர்வு

Monday, October 01, 2018
இலங்கையில் திடீரென கையடக்க தொலைபேசிகள் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமகால அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புத...Read More

அர­சாங்­கத்தைக் கைப்­பற்­றிய பின்னரான வேலைத்திட்டங்களை, நாம் இப்போதே முன்னெடுகின்றோம்

Monday, October 01, 2018
அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்­து­கின்­ற­னரே தவிர அபி­வி­ருத்­தியை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்ற தெளிவு ...Read More

'ஹரீஸ் செய்த, நல்ல காரியம்' - நாமல் குமார மீது CID யில் முறைப்பாடு

Monday, October 01, 2018
இலங்கை முஸ்லிம் அமைச்சர்களை கொலை செய்வதற்கும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு இனக்கலவரங்களை தமிழ் மற்று...Read More

சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்ட நிலையில் வந்த பேரலைகள் - இதுவரை 832 பேர் வபாத்

Monday, October 01, 2018
சக்­தி­வாய்ந்த பூகம்­பத்தைத் தொடர்ந்து இந்­தோ­னே­சி­யாவின் மத்­திய சுலா­வெசி தீவைத் தாக்­கிய சுனாமி கார­ண­மாக சுமார் 832 பேர் பலியாகிய...Read More

இலங்கையிலிருந்து உம்றா, செல்வோருக்கு அடாவடி - சவூதி தூத­ரகம் அநீதி

Monday, October 01, 2018
இலங்­கை­யி­லி­ருந்து உம்ரா பயணம் மேற்­கொள்ளும் பய­ணிகள் ஸ்ரீலங்கன் விமா­ன­சேவை மற்றும் சவூதி விமா­ன­சேவை ஊடாக மாத்­தி­ரமே பய­ணிக்க முடிய...Read More

கொழும்பில் ஜப்பானிய விமானந்தாங்கி, நாசகாரி போர்க்கப்பல்கள் (படங்கள்)

Monday, October 01, 2018
ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. உலங...Read More

தூரசேவை பஸ்களுக்கு ஒன்லைன், ஆசன முற்பதிவு வசதி அறிமுகம்

Monday, October 01, 2018
தூர சேவையில் ஈடுபடும் பஸ்களில் ஒன்லைன் ஊடாக ஆசனங்களை முற்பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. ஒக்டோபர் முதலாம் திகதி முதல், இ...Read More

போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கு, உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் (விபரம் உள்ளே)

Monday, October 01, 2018
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டெம்பர் 28 (கடந்த வெள்ளிக்கிழமை) முதல் ...Read More

சர்வதேச மொழிபெயர்ப்புதின விழாவில், இலங்கையின் 2 முஸ்லிகளுக்கு கௌரவம்

Monday, October 01, 2018
ஐ.நா.சபையின் ஏற்பாட்டில் 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' ( International Federation of...Read More

நாலக்கவின் அலுவலகத்திற்கு முத்திரையிடப்பட்டது

Monday, October 01, 2018
கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் பணியகம், முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் த...Read More

ஈரான் மீதான தடையினால், இலங்கைக்கு அதிக பாதிப்பு - ரணில் எச்சரிக்கை

Monday, October 01, 2018
அடுத்தமாதம் நடைமுறைக்கு வரவுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், சிறிலங்கா இன்னும் அதிகமான பொருளாதாரப் பிரச்சினைகளுக...Read More
Powered by Blogger.