Header Ads



மகிந்த ராஜபக்சவுக்கு, பணக்காரராக அரிய வாய்ப்பு

Monday, July 02, 2018
முடிந்தால், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவேண்டும் என்று மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா, ம...Read More

"ஜனாதிபதித் தேர்தல், நடத்தப்படுவதை தடுக்க வேண்டும்"

Monday, July 02, 2018
எதிர்வரும் தேர்தல்களில் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியாகவே தேர்தலை சந்திக்க வேண்டும் என...Read More

இஸ்­ரேலின் ஆளில்லா விமா­னத்தை, கல்­லெ­றிந்து வீழ்த்­திய பலஸ்­தீனர்கள்

Monday, July 02, 2018
இஸ்­ரே­லியப் படை­யி­னரால் இரு பலஸ்­தீன இளை­ஞர்கள் கொல்­லப்­பட்டு நூற்­றுக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்து தமது வாழி­டங்­க­ளுக்கு மீளத் திரும்...Read More

வடகிழக்கில் புலிகளின், கை ஓங்கவேண்டும் - விஜயகலாவின் ஆபத்தான பேச்சு

Monday, July 02, 2018
வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று இராஜாங...Read More

சாரி, ரவிக்கை அணிந்து அனுராதபுரத்தை சுற்றி வருமாறு துமிந்தவுக்கு வேண்டுகோள்

Monday, July 02, 2018
தேர்தல் காலத்தில் தனக்கு  கிடைத்ததாக கூறும் சாரிக்கு பொறுத்தமான ரவிக்கை ஒன்றை தைத்துகொண்டு சாரி, ரவிக்கை, கடிகாரத்தை அணிந்து ஸ்ரீ லங்கா ...Read More

"நான் மாடியில் ஏறினேன், கடவுள் எனக்கு உதவினார்"

Monday, July 02, 2018
பாரீஸில் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்ட மாலி அகதியான Mamoudou Gassamaவு...Read More

சிறுபான்மையினரிடம் உள்ள எதிர்ப்பை சரிசெய்யாமல், ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாது - பசில்

Monday, July 02, 2018
தெற்கில் பொதுமக்களின் கை, கால்களை உடைத்த இராணுவத்தினர் வடக்கில் நடைபெற்ற போரின் போதும் இப்படிதான் நடந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ண தோ...Read More

பொது எதிரணியின், ஜனாதிபதி வேட்பாளர் யார்..? அவசரப்படுகிறார் விமல்

Monday, July 02, 2018
இறுதி நேரம்வரை காத்திருக்காது பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே பெயரிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை...Read More

ராஜபக்ஸவினரின் இலக்கு இதுதான் - அம்பலப்படுத்துகிறார் நவீன்

Monday, July 02, 2018
சீன நிறுவனத்திடமிருந்து 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்தியக்கடதாசி ஊடாக அறிவிப்பா...Read More

’நாட்டின் மொத்தக் கடனில் 77% மஹிந்த ஆட்சியில் பெறப்பட்டது’

Monday, July 02, 2018
2017ஆம் ஆண்டுக்காக திறைசேரி பகிரங்கப்படுத்திய மொத்த உற்பத்தியில் அரசாங்க கடன் மற்றும் மொத்த உற்பத்தியை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில், இதன...Read More

மகிந்த தலைமையில் இன்று 2 முக்கிய கூட்டங்கள்

Monday, July 02, 2018
கூட்டு எதிரணி மற்றும் 16 பேர் அணியின் இரண்டு முக்கிய கூட்டங்கள், மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவ...Read More

பெரஹராவில் யானைகள் அட்டகாசம், 35 பேர் காயம் - காவத்தையில் சம்பவம்

Monday, July 02, 2018
காவத்தை நகரில், நேற்று(01) இரவு இடம்பெற்ற பெரஹெரா நிகழ்வில், இரண்டு யானைகள் குழம்பியதில் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனும...Read More

அரச வங்கியில் 80 மில்லியன் ரூபா கொள்ளை, சீ.சீ.ரி.வி கமராவையும் எடுத்துச்சென்றனர்

Monday, July 02, 2018
அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொ...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான, குற்றவாளிகள் தப்பிக்கிறார்களா..?

Monday, July 02, 2018
கண்டி மாவட்டத்தின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் இடம்பெற்ற வன்முறைகளுடன் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் நேரடியாகத் தொடர்புபட்...Read More

பிக்குமாரை சிறையில் அடைத்து, ஜம்பர் அணிவிக்கும் யுகம் நாட்டில் காணப்படுகிறது - கோத்தபாய

Sunday, July 01, 2018
இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்து மூன்று வருடங்களுக்குள் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜனநாயகத்தை ஏற்படுத்தியதாகவும், புதிய அரசாங்கம் ப...Read More

அடுத்த தேர்தலுக்கு முன், மைத்திரிபால மூலமாக மகிந்தவை பிரதமராக்க முயற்சி

Sunday, July 01, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிக்க அனைத்து விதமான முயற்...Read More

முஸ்லிம்களிடம் பெருகும் மூடநம்பிக்கை - ஏனையவர்களுக்கும் அச்றுத்தலாகுவதாக குற்றச்சாட்டு

Sunday, July 01, 2018
மட்டக்களப்பு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள எதிர்ப்புத் தெரி...Read More

சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கியுள்ள, இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Sunday, July 01, 2018
சுவிஸ் வங்கியின் பணத்தை சேமித்து வைத்துள்ளவார்களின் பட்டியலில் 108ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக தொரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ...Read More

ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த "கள்ளிச்சை" கிராமத்தை மறந்துபோன முஸ்லிம் அரசியல்வாதிகள்

Sunday, July 01, 2018
1918 ஆம் ஆண்டு அதாவது சரியாக ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட 'கள்ளிச்சை' என்னும் பெயர் கொண்டழைக்கப்படும் செழிப்புமி...Read More

"முஸ்லிம் எம். பிக்கள் முன்னுள்ள, வரலாற்றுப் பொறுப்பு"

Sunday, July 01, 2018
மாகாணசபைத் தேர்தல் எவ்வாறு எப்போது நடத்துவது என்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்று விரைவில் கூட்டப்படவுள்...Read More

சிறையில் இருந்தபடி, உலக சாதனை படைத்த இலங்கையர்

Sunday, July 01, 2018
தூக்குத்தண்டனை பெற்ற முன்னாள் உதவிப்பொலிஸ் பரிசோதகர் சிறையில் இருந்தவாறே கலைமாணி, முதுமாணி பரீட்சைகளுக்கு தோற்றி BA, MA பட்டங்கள் பெற்று உ...Read More

மஹிந்த ராஜபக்ஷ, லஞ்சம் வாங்கியது உண்மைதான் - துமிந்த

Sunday, July 01, 2018
நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை ஊடாக மஹிந்த ராஜபக்ஷ லஞ்சம் எடுத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் உண்மைத் தன்மை உள்ளது என தான் நம்புவதாக அம...Read More

மொஹமட் பின் சல்மான், சவூதியை என்ன செய்யப் போகிறார்..?

Sunday, July 01, 2018
சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-­சவுத் 2015ல் சவுதி அரி­யணை ஏறி­யது முதல்;, உள்­நாட்டு மற்றும் பிராந்­தியக் கொள்­கைகள் தொடர்­பாக ரியாத்தி...Read More

ரஞ்சன் ராமநாயக்கா, பொய் சொன்னாரா...?

Sunday, July 01, 2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராம...Read More

மைத்திரியின் மகனின் காதலியிடம் சிக்கிய, 15 கோடி ரூபா பணம் எங்கே..?

Sunday, July 01, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் காதலியிடம் 15 கோடி ரூபாவுக்கும் அதிக வெளிநாட்டு பணம் சிக்கியதாக சிங்கள ஊடகமொன்று...Read More

கத்தியால் எனது, கழுத்தை அறுத்துக்கொள்ளத் தயார் - மகிந்த சவால்

Sunday, July 01, 2018
தன் மீதான எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்பட வில்லையெனவும் அரசாங்கம் இன்னும் அதற்கான ஆதாரங்களைத் தேடி வருவதாக...Read More

"முஸ்லிம்கள் சுயநலவாதிகள் என, பௌத்தர்ககள் நம்புகின்றனர்"

Sunday, July 01, 2018
முஸ்லிம்கள் தொடர்பாக பெரும்பான்மை சமூகத்தின் நிலவும் சந்தேகங்களுக்கு தெளிவுகளை முன்வைக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளதாக பேருவளை ஜாமிஆ நள...Read More

மைத்திரி சவூதி போகிறாராம்..! நுரைச்­சோ­லை வீட்டு விவகாரத்தில், அம்­பாறையில் அமளிதுமளி

Sunday, July 01, 2018
சுனா­மியால் பாதிக்­கப்­பட்டு வீடு வாசல்­களை இழந்து பரி­த­விக்கும் அப்­பாவி மக்­க­ளுக்கே சுனாமி வீடுகள் வழங்க வேண்டும். எவ்­வித காரணம் கொ...Read More

NFGG தவிசாளராக சிராஜ், உபதவிசாளர் அப்துர் ரஹ்மான், செயலாளர் பிர்தௌஸ், தேசிய அமைப்பாளர் நஜா

Sunday, July 01, 2018
NFGG இன் புதிய தலைமைத்துவ சபையைத் தெரிவு செய்வதற்கான பேராளர் மாநாடு (2018.06.30) காத்தான்குடியில் நடைபெற்றது. இதன்போது, அடுத்த நான்கு ...Read More

அமெரிக்க பத்திரிகை போட்ட குண்டினால், கொழும்பு அரசியலில் பரபரப்பு

Sunday, July 01, 2018
2015 அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் ரைம...Read More

சிறிலங்கன் எயர்லைன்ஸ், தடைப்படும் அபாயம்

Sunday, July 01, 2018
சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை வரும் புதன்கிழமையுடன் நிறுத்தவுள்ளதாக, சிற...Read More
Powered by Blogger.