Header Ads



இலங்கையிலிருந்து ஹஜ் செல்லும் பணிகள் நிறைவு - அனுமதி கிடைக்காதோர் கட்டணத்தை மீறப் பெறலாம்

Thursday, June 28, 2018
இவ்­வ­ருடம் ஹஜ்­யாத்­திரை மேற்­கொள்­ப­வர்­களின் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்டு விட்­டது. இது தொடர்­பாக ஹஜ் கட­மைக்குத் தெரிவு செய்­யப்­பட்...Read More

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட, விசித்திர உயிரினம்

Thursday, June 28, 2018
பதுளை தெல்பத்தை தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் இருந்து விசித்திரமான உயிரினம் ஒன்று அடையாளம் காணப்பட்டு...Read More

மஹிந்தவை பிரதமராக்க, ஒன்றிணையுமாறு அழைப்பு

Thursday, June 28, 2018
மஹிந்தவைப் பிரதமராக்கும் நடவடிக்கையில், தற்பொழுது அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பேரும் வந்து இணைந்து கொள்ளுமாறு...Read More

"இந்தச் செயலை, பிரபல்யபடுத்த வேண்டாம்"

Thursday, June 28, 2018
பாடசாலை மாணவர்கள் தோற்றும் தேசிய பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளை, பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் மாணவ மாணவியரை பிரபல்யப்படுத்த வேண்ட...Read More

இலங்கையின் விசா, நடைமுறையில் மாற்றம்

Thursday, June 28, 2018
இலங்கையில் விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. விசா கட்டணத்தில் திருத்தம...Read More

இறைவா, இவரா என்னுடன் சுவனத்தில் இருப்பார்..? நபி மூஸா கண்ட சுவர்க்க வாதி!

Thursday, June 28, 2018
''தாயின் பாதத்தின் கீழ் சொர்க்கலோகம் இருக்கிறது தாயின் அன்பைப் பெறாதவன் இறையன்பைப் பெற முடியாது. தந்தையின் கோபத்திற்குள்ளானவன்...Read More

சீனாவுக்கு அடிமைப்பட்டு, இலங்கையை நாசமாக்கிய மஹிந்த

Thursday, June 28, 2018
இலங்கையில் காணப்படும் சீனாவின் தலையீடு தொடர்பில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஆய்வுக்கட்டுரை வௌியிட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபத...Read More

குதிரைகளுடன் இலங்கைவந்த, பாகிஸ்தான் கூட்டுப்படைத் தளபதி

Thursday, June 28, 2018
பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான  ஜெனரல் சுபைர் மஹ்மூட்  ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நேற்று கொழும்பு வந்து ...Read More

கடலில் இருந்து நகர நிலப்பகுதியை, உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில்

Thursday, June 28, 2018
கொழும்பு துறைமுக நகருக்கான நிலப்பகுதியை, கடலில் இருந்து உருவாக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, துறைமுக நகரக் கட்டுமான...Read More

வடகிழக்கு இணைய தயக்கமின்றி ஆதரவு வழங்குவோம், இணைந்திருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை

Wednesday, June 27, 2018
தமிழ்-முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வும் ஒருமைப்பாடும் சகோதரத்துவமும் ஏற்படும்போது வடகிழக்கு இணைப்புக்கு தயக்கமின்றி ஆதரவு வழங்குவோம் எ...Read More

கொழும்பிலுள்ள 50,000 குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் - மங்கள

Wednesday, June 27, 2018
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, சகல வசதிகளுடன் கூடிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் கருத்திட்டத்தின் அடிப்படையில், கொழும்பிலுள்ள...Read More

மாட்டுக்கறி சாப்பிட்ட, விவேகானந்தர்

Wednesday, June 27, 2018
மகாராஷ்டிரா, அரியானாவில் பா.ஜ.க. ஆட்சிகள், மாட்டுக்கறி விற்பதோ சாப்பிடுவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கொண்டு வந்துவிட்டன. மத்திய...Read More

பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கு உயிரைத், தியாகம் செய்யவேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்றோம்

Wednesday, June 27, 2018
இந்நாட்டிலுள்ள ஏனைய மக்கள் தொகுதியினருக்கு உலகில் செல்வதற்கு பல நாடுகள் உள்ளது, ஆனால் பௌத்தர்களுக்கு உள்ள ஒரே நாடு இலங்கை மாத்திரமே என த...Read More

மின்சார வசதியில்லாத, இக்குடும்பத்திற்கு உதவுவோமா...?

Wednesday, June 27, 2018
புத்தளம் மணல்குன்று பிரதேசத்தில் வாழும் இவ்வறிய குடும்பம் நீண்ட காலமாக மின்சார வசதியில்லாமல் இருந்து வந்த சூழலில், தற்போது ஒருவாறு வயர...Read More

சீனாவின் திட்டங்களை, இலங்கை நிதானமாக கையாள வேண்டும் - சர்வதேச நாணய நிதியம்

Wednesday, June 27, 2018
சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை இலங்கை அவதானமாக கையாளவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது....Read More

மீண்டும் குடும்ப ஆட்சியினை நிலைநாட்ட, மஹிந்த ராஜபக்ஷ முயற்சி - பொன்சேகா

Wednesday, June 27, 2018
தேசிய அரசாங்கத்தில் காணப்படும் சில திருத்திக் கொள்ள கூடிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் குடும்ப...Read More

மத்திய கிழக்கு நாடுகளில், மாயமாகியுள்ள இலங்கை பெண்கள்

Wednesday, June 27, 2018
லெபனான் மற்றும் ஜோர்தான் முதலான நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற இரண்டு இலங்கை பெண்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என வெளிநா...Read More

அன்வருடன் மோதும் பௌத்தபிக்கு - கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின் அட்டகாசம்

Wednesday, June 27, 2018
(அப்துல்சலாம் யாசீம்) புல்மோட்டை   அரிசிமலை விவகாரம் தொடர்பாக   அரிசிமலை பௌத்த பிக்குவினால் தமக்கான அரிசிமலை பிரதேசத்தை புனித பூமியா...Read More

அமைச்­சர்கள் கூறும் கதை­களால், பாதாள கோஷ்­டிகள் பல­ம­டைந்து மக்­களே அச்­சத்தில் வாழ்கின்­றனர்

Wednesday, June 27, 2018
அர­சாங்­கத்திலுள்ள அமைச்­சர்கள் பாதாள கோஷ்­டி­க­ளுக்­காக வக்­கா­லத்து வாங்­கிக் ­கொண்டு மக்கள் நம்­பிக்­கையை இழந்து வரு­கின்­றனர். அர­சா...Read More

அமைச்சரவை கூட்டத்தில் லடாய், வஜிர - துமிந்த மோதல் - சமாதானப்படுத்தினார் மைத்திரி

Wednesday, June 27, 2018
அமைச்சரவைக் கூட்டத்தின் 26.06.2018 போது அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோருக்கு இடையில் பலத்த கருத்து மோதல் ஏ...Read More

ராஜபக்‌ஷ நாமத்தை ஜெபிக்காவிட்டால், கூட்டு எதிர்க்கட்சி செத்து போய்விடும்

Wednesday, June 27, 2018
ராஜபக்‌ஷ நாமத்தை தினந்தோறும் ஜெபிக்காது போனால் கூட்டு எதிர்க்கட்சி ஒருநாளும் நிலைத்திருக்கப் போவதில்லை என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பின...Read More

மகிந்தவை ஹிட்லரின் சகோதரர், என ரணில் வர்ணிப்பு

Wednesday, June 27, 2018
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை மீள நாட்டுக்கு அழைத்து வர முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...Read More

மைத்திரியிடம் கையளித்த அறிக்கை, மறைக்கப்பட்டது ஏன்...?

Wednesday, June 27, 2018
வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்த...Read More

“தலதா மாளிகையின் மீது, சத்தியம் செய்பவ​ருக்கே தேர்தலில் ஆதரவளிப்பேன்”

Wednesday, June 27, 2018
சட்டமா அதிபர் திணைக்களத்தில், அரசியல் கைக்கூலிகளாக இருப்பவர்களுக்குத் தீர்ப்பை மாற்றமுடியுமெனத் தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச...Read More

மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்ட சீனா

Wednesday, June 27, 2018
சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள...Read More

ஜனாதிபதியின் ஆலோசகராவுள்ள பிக்குவே, என்னை அச்சுறுத்துகிறார்

Wednesday, June 27, 2018
மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக உள்ள பௌத்த பிக்கு ஒருவரே, தனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் பரப்புரையின் பின்னால் இருப்பதாக, சந...Read More
Powered by Blogger.