Header Ads



214 முஸ்லிம் கிராமங்கள் அழிப்பு, புதிய செய்மதி படங்கள் வெளியாகியது

Thursday, September 21, 2017
மியன்மாரின் ரகைன் மாநிலத்தில் உள்ள ரொஹிங்கிய கிராமங்களில் கவலைக்கிடமான நிலையில் அழிவுகள் இடம்பெற்றிருப்பதை புதிய செய்மதி படங்கள் காட்டுவ...Read More

டெங்கு நோயினால், வைத்தியர் உயிரிழப்பு

Thursday, September 21, 2017
கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் பெண் வைத்­திய ஒருவர் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளார். ஹப­ரா­துவ, கினி­கல பிர­தே­ச...Read More

"இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு சமூக வலைத்தளங்கள், கையடக்க செல்பேசிகளும் காரணம்"

Thursday, September 21, 2017
இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு, வீட்டு வன்முறைகளும், கணவன் மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகளும் பிரதான காரணமாக இருப்பதாக சட்டத்துறை...Read More

தெஹிவளை மிருககாட்சி சாலையை, இரவில் திறப்பதற்கு எதிர்ப்பு

Thursday, September 21, 2017
கொழும்பு தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் பிரதான மிருக காட்சி சாலையை இரவு நேரத்தில் மக்கள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்க அதிகாரி...Read More

குழந்தை பண்ணையாக விளங்கிய இலங்கை - ஆவணப்படத்தின் மூலம் உண்மைகள் அம்பலம்

Thursday, September 21, 2017
இலங்கை ‘குழந்தைகள் பண்ணை‘யாக விளங்கியமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குழந்த...Read More

மற்றவரின் மதத்தை மதியுங்கள் - இலங்கைக்கு அமெரிக்கா உபதேசம்

Thursday, September 21, 2017
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று சிறில...Read More

ஆங்சாங் சூசி, "மணலில் தலையை புதைத்துள்ளார்" - ஆம்னெஸ்டி குற்றச்சாட்டு

Wednesday, September 20, 2017
மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூச்சி, ரக்கைன் மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளையும், ரோஹிஞ்சா அகதிகள் பிரச்சனையையும் கையாளும் விதம...Read More

ட்ரம்ப் அளித்த, விருந்துபசாரத்தில் மைத்ரிபால

Wednesday, September 20, 2017
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்து இரண்டாவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ...Read More

மாகாணத் தேர்தல்களில் இளம், இரத்தங்களை களம் இறக்கும் UNP

Wednesday, September 20, 2017
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தமது பதவிகளை இராஜ...Read More

ஹக்கீமும், றிசாத்தும் தலையாட்ட முஸ்லிம்களுக்கு பாதகமான, தேர்தல் சட்டம் நிறைவேறியது

Wednesday, September 20, 2017
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் சற்று முன் நிறைவேற்றப்பட்டது. குறித்த ...Read More

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களுக்குள், ஸெய்த் ஹுசெய்ன் தலையிடு - தினேஷ் குணவர்த்தன

Wednesday, September 20, 2017
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் தலையிடுவதாக கூட்டு எ...Read More

"புத்தரின் பெயரைச் சொல்லிக்கொண்டு ராணுவமும், பௌத்தர்களும் கொலை, கற்பழிப்பில் ஈடுபடுவது வேடிக்கை''

Wednesday, September 20, 2017
ரோஹிங்யா அகதிகளின் ரத்தத்தால் சிவந்துகொண்டிருக்கிறது மியான்மர். அங்கிருந்து வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு புகலிடம் தேடிக் கிள...Read More

கொழும்பில் ரோஹின்யர்களுக்காக கூட்டு துஆ, கையெழுத்து வேட்டைக்கும் ஏற்பாடு, திரண்டு வருமாறு அழைப்பு

Wednesday, September 20, 2017
கொழும்பில் ரோஹின்யர்களுக்காக கூட்டு துஆக்கு ஏற்பாடு கையெழுத்து வேட்டைக்கும் ஏற்பாடு சகலரையும் திரண்டு வருமாறு அழைப்பு Read More

ராபிததுந் நளீமிய்யீனின், வருடாந்தப் பொதுக் கூட்டம்

Wednesday, September 20, 2017
ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய மாணவர்கள் சங்க அமைப்பான ராபிததுந்நளீமிய்யீனின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டம்  “சமூக விவகாரங்க...Read More

அச்சம் ஏற்பட்டுள்ளது - பாராளுமன்றத்தில் அமீரலி கவலை

Wednesday, September 20, 2017
மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவ...Read More

ரணிலின் நரித் தந்திரம் - தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது

Wednesday, September 20, 2017
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை மார்ச் மாதத்திற்குள் நடத்தவுள்ளோம். இதன்படி உள்ளூராட்சி மற்றும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை மார்ச்...Read More

2 செவிகளும் தெரியும்படியான புகைப்படத்துடனே, இனிமேல் தேசிய அடையாள அட்டை

Wednesday, September 20, 2017
இரு செவிகளும் தெரியும்படியான புகைப்படத்துடனேயே, தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் இம்மாதம் தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதாக, கிழக்கு மாகாண...Read More

அமெரிக்க ஆளுநர் தேர்தலில், இலங்கை பெண்

Wednesday, September 20, 2017
அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார். இலங்க...Read More

"ரணில் உங்­க­ள் நண்பர்தானே" எனக்கூறி மகிந்தவுக்கு நெத்தியடி கொடுத்த சம்பந்தர்

Wednesday, September 20, 2017
புதிய அர­சியல் அமைப்பு விட­யத்தில் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பு அவ­சியம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆத­ரவை தெரி­விக்க வேண்டும்...Read More

புதிய தேர்தல் முறை, முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பு

Wednesday, September 20, 2017
அரசு அறிமுகப்படுத்தும் புதிய தொகுதிவாரி தேர்தல் முறை மூலம் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்...Read More

வடக்கிழக்கை மீண்டும் இணைக்க, திரைமறைவில் முயற்சி - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

Wednesday, September 20, 2017
கிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக...Read More

இனவாதிகளுடன் கைகோர்ப்பவர்கள், அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும் - SLTJ

Wednesday, September 20, 2017
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் தொடர்பாக டான் பிரியசாத் என்கிற ஓர் இனவாதியுடன் கொழும்பை சேர்ந்த இஸ்ம...Read More

தேர்தல்களை பிற்போடுவதற்கான யுக்தியை, அரசாங்கம் மிக தந்ததிரமாக மேற் கொண்டுள்ளது

Wednesday, September 20, 2017
"அதிரடியாக மாகாண சபைத் தேர்தல்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான மற்றுமொரு யுக்தியை அர...Read More

பிர­பா­க­ர­ன் ஒரு வீரர், அவருக்கு நினை­வுத்­தூபி அமைப்பதில் பிரச்­சினை இல்லை - ஞான­சாரர்

Wednesday, September 20, 2017
ராஜபக்ஷ அர­சாங்கம் யுத்­தத்தின் மூலம் புலி­களை வெற்றி கொண்­ட­போதும் தமிழ் மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­ தற்கு எந்த வேலைத்­திட்­...Read More

புத்தர் இன்று வாழ்ந்திருந்தால், அவர் ரோஹின்யா மக்கள் பக்கம் இருந்திருப்பார் - தலாய்லாமா

Wednesday, September 20, 2017
புத்தர் இன்று வாழ்ந்திருந்தால், அவர் ரோஹின்யா மக்கள் பக்கம் இருந்திருப்பார் - தலாய்லாமா   If Buddha happened, he would protect those b...Read More

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், 150 பேர் பலி, 30 பள்ளி குழந்தைகளை காணோம்...!

Wednesday, September 20, 2017
மத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி...Read More

இலங்கை அணி 2019 உலகக் கிண்ணத்திற்கு, நேரடி தகுதி பெற்றது - ICC அறிவிப்பு

Wednesday, September 20, 2017
இலங்கை கிரிக்கெட் அணி, 2019 இல் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான நேரடி தகுதியைப் பெற்றுள்ளது. இத்தகவலை ...Read More

கடந்த சில நாட்களாக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு - ஹக்கீம்

Wednesday, September 20, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கில் தனித்துப் போட்டியிடவே கட்சி தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி...Read More

3 வரு­டங்­க­ளாக சிறு­வனின் தலையில் துப்­பாக்கி ரவை

Wednesday, September 20, 2017
-JM-HAFEEZ- மூன்று வரு­ட­மாக சிறுவன் ஒரு­வனின் தலைப் பகு­தியில் காணப்­பட்ட துப்­பாக்கி ரவை ஒன்றை பேரா­தனை வைத்­தியசாலை டாக்­டர்கள் ம...Read More

தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை - சந்திரிகா

Wednesday, September 20, 2017
“இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும். எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என, ...Read More

பாராளுமன்றத்திற்குள் ரகளை, மஹிந்த தரப்பு சபை நடுவே வந்து எதிர்ப்பு

Wednesday, September 20, 2017
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், சபைக்கு நடுவே வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈட...Read More

ஐ.நா. சபையின் 72 ஆவது, கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை

Wednesday, September 20, 2017
எனது நாட்டினுள் மீண்டுமொரு போர் ஏற்படாததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து இனங்களிடையேயும் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு எனது அரசு முன்...Read More
Powered by Blogger.