Header Ads



மலேசிய இளவரசியை மணந்த நெதர்லாந்து கால்பந்து வீரர், இஸ்லாத்திற்கு மாறினார்

Tuesday, August 15, 2017
மலேசிய இளவரசி துங்கு துன் ஆமினா சுல்தான் இப்ராகிம் (31). இவர் ஜோகேள் சுல்தானின் ஒரே மகள் ஆவார். நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டெ...Read More

ஹிஜாபை அவமதித்த காவல்துறைக்கு 85,000 டாலர் இழபீடு வழங்க உத்தரவு

Tuesday, August 15, 2017
முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை அவாமதித்த காவல் துறைக்கு 55 லட்சம் இழபீடு வழங்க நீதிமன்றம் ஆணை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் காவல்...Read More

நீதியரசர் ஜியாவுத்தீனின் மனிதாபிமானம், தடுமாறிய போலீஸ்காரர்கள்..!

Tuesday, August 15, 2017
தச்சு வேலைக்காக, மதுரையில் இருந்து, தாராபுரம் வந்த வாலிபர் ஒருவர், பஸ் ஸ்டாண்டில் பசி தாளாமல் அங்கும், இங்கும் அலைந்தார்.  வேறு வழ...Read More

மனித உயிர்களை காப்பாற்றிய கபீல்கான், வெறிபிடித்த பாஜக அரசுசெய்த அடாவடி

Tuesday, August 15, 2017
பன்றிகளிடம், நன்றியை எதிர்ப்பார்க்க முடியாது...! குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் 'கபீல் கான்' பணி நீக்கம்..!! காவிகள் ஆளும்...Read More

பெண்களை மாதவிடாய் காலத்தில், ஒதிக்கினால் தண்டனை

Tuesday, August 15, 2017
மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் ஒரு பண்டைய இந்து மத நடைமுறையை நேபாள பாராளுமன்றம் குற்றமாக்கியுள்ளது. நேபா...Read More

"மஹிந்த தரப்பினர் வெள்ளை ஆடை அணிந்தாலும், எவரும் தூய்மையானவர் கிடையாது"

Tuesday, August 15, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பின் எவரும் தூய்மையானவர்கள் அல்ல என மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்...Read More

சிங்கள - தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Tuesday, August 15, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பினை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் விசேட மத நல்லிணக்க வழிபாடும் கவன ஈ...Read More

யாழ் - ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - ஆக்ரோசமாக கருத்து தெரிவித்த சுபியான் மௌலவி

Tuesday, August 15, 2017
-பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் மாநகர சபை உறுப்பினர்  பி.எஸ்.எம் சுபியான் ...Read More

தமிழ் - முஸ்லிம் மக்களிடையே தற்போது பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது - ஹிஸ்புல்லாஹ்

Tuesday, August 15, 2017
இனவாதத்தை பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என புனர்வாழ்வு ...Read More

பொது பலசேனாவின் ஸ்தாபகருக்கு, ஜனாதிபதி வழங்கிய கௌரவம்

Tuesday, August 15, 2017
இவ்வாட்சியை நிறுவுவதில் பொது பல சேனாவின் பங்களிப்பு அபரிதமானதெனலாம். அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களிடமி...Read More

ஊழல் நிவாரண பிரிவொன்றை நிறுவுவதற்கு தீர்மானம்

Tuesday, August 15, 2017
ஊழல் நிவாரண பிரிவொன்றை ஸ்தாபிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த பிரிவை ஸ்தாபிப்பதன் ஊடாக இலஞ்சம் அல்லது மோசடி ...Read More

முசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு எதிரான மனு, உயர் நீதிமன்றால் தள்ளுபடி

Tuesday, August 15, 2017
முசலிப் பிர­தே­சத்தில் நடை­பெற்­று­வரும் அனைத்து செயற்­பா­டு­களும் அனைத்து குடி­யேற்­றங்­களும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யெ­னவும், காணிகள் வ...Read More

வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன பதவியேற்பு

Tuesday, August 15, 2017
பணிப்பொறுப்புகள் அமைச்சர் திலக் மாரப்பன, புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் ...Read More

விதிகளை மீறினால், இன்றுமுதல் 25.000 ரூபா தண்டம்

Tuesday, August 15, 2017
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் இன்று முதல் நடைமு...Read More

பைஸர் முஸ்­த­பா­விற்கு எதி­ராக, நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை

Tuesday, August 15, 2017
மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விற்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை...Read More

இலங்கை பள்ளிவாசல் நிர்வாகிகளே, சவூதியில் பாங்கை கேட்டு பாருங்கள்..!

Monday, August 14, 2017
சவூதியில் பாங்கை கேட்டு பாருங்கள் இனிமையாக இருக்கும் இலங்கை போன்றல்ல என இந்து மத சகோதரன் லுஹர் நேரத்தில் என்னிடம் கூறினார்.  அவர் 2 வர...Read More

விஜயதாசவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Monday, August 14, 2017
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின...Read More

உலகின் மிகப்பெரிய விமானத்தில் பறக்க, இலங்கையர்களுக்கு வாய்ப்பு

Monday, August 14, 2017
உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று -14- முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.. அதற்கமைய க...Read More

மகிந்தவின் எச்சரிக்கை, பணிந்தார் மைத்திரி, அமைச்சரவை தீர்மானம் ரத்தாகுமா..?

Monday, August 14, 2017
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டமைக்கு, சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் த...Read More

தாஜுதீனை கொலைசெய்தது முதலில் யோசித, பின் நாமல், தற்போது ஷிரந்தி என கூறுகிறார்கள்...!

Monday, August 14, 2017
தாஜுதீனை கொலை செய்தது முதலில் யோசித பின்னர் நாமல் தற்போது ஷிரந்தி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். பொது ஜன பெரமு...Read More

அதிர்ச்சியுடனும், காயத்துடனும் முடிந்த போல்டின் சாதனை பயணம்

Sunday, August 13, 2017
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட் கலந்து கொண்ட கடைசி போட்டியில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு ஓட முடியாமல் போனதற்க...Read More

வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சாகலவின் பெயர் முன்மொழியப்பட்டது

Sunday, August 13, 2017
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடக...Read More

"கூட்டு எதிர்க்கட்சி விஜேதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு"

Sunday, August 13, 2017
ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அடிதடி சர்வதேச அளவில் கேலிக்குரியதாகிப் போயுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி கிண்டல் அடித்துள்ளது. நீதியமைச்ச...Read More

பாவங்களிலிருந்து விடுபட, மகிந்த கூறும் ஆலோசனை

Sunday, August 13, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாவங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்ள வ...Read More

மஹிந்த அணியின் குதூகலம், குறுகிய ஆயுளை கொண்டது - ஜனாதிபதி

Sunday, August 13, 2017
ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல் விடயத்தில் மஹிந்த அணியினர் குதூகலம் அடைந்தாலும் அது குறுகிய ஆயுளை கொண்ட குதூகலம் என்று ஜனாதிபதி தெரிவித்...Read More

சட்டமா திணைக்களத்தின் சோம்பேறித்தனம் - ஹர்ஷ சில்வா கடும் தாக்கு

Sunday, August 13, 2017
சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள ஊழல், மோசடிகள் தொடர்பிலான 87 ஆவணக் கோவைகளையும் விரைவில் விசாரணைக்குட்படுத்துமாறு தேசி...Read More

முஸ்லிம்களை அழிக்க தலைமை தாங்கிய கருணா, விசாரணைக்கு வேண்டுகோள்

Sunday, August 13, 2017
முஸ்லிம் சமூகத்தை அழிக்க தலைமை தாங்கிய கருணா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்த...Read More

அமைச்சர் பதவியிலிருந்து, விஜேதாச நீக்கப்படுவார் - ஆங்கில ஊடகம் தகவல்

Sunday, August 13, 2017
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்சவை நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு, ஐக்...Read More

இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை - அனர்த்த முகாமைத்துவ நிலையம் சற்றுமுன் அறிவிப்பு

Sunday, August 13, 2017
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளுக்கு அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய ...Read More

முஸ்லிம் அமைச்­சர்­களில், நம்­பிக்கை இழந்­து­விட்டோம்

Saturday, August 12, 2017
-ARA.Fareel- தம்புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் முஸ்லிம் அமைச்­சர்கள் தாம­த­மின்றி தீர்­வுகள் பெற்றுத் தரு­வ­தாக பல தட­வைக...Read More

மைத்திரி - ரணில் ஆட்சியில் முஸ்லிம்களின் பர்தாவை கழற்றும் கைங்கரியம்

Thursday, August 10, 2017
முஸ்லிம்கள் அணிகின்ற பர்தாவை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் கழற்றுவார்கள் என்று முழு நாட்டிலும் முஸ்லிம்கள் மத்தியில் பொய்ப்பிரசாரம் செய்த...Read More
Powered by Blogger.