Header Ads



தலதா மாளிகைக்கு தங்கக் கூரை அமைத்த, தலைவரின் புதல்வர் என்ற ரீதியில்..!

Friday, June 23, 2017
சிங்கள இனத்திற்கும் பௌத்த மதத்திற்கும் அரசாங்கம் ஒரு போதும் துரோகம் இழைக்காது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...Read More

இலங்கையில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இவ்வருடம் பாடநெறிகள் ஆரம்பம்

Friday, June 23, 2017
பொத உயர்தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பட்டங்களை வழங்கும் வகையில் சிறிலங்காவில் புதிதாக தொழ...Read More

தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளராக SRM ஆஷாத்

Friday, June 23, 2017
-இர்த்சாத் றஹ்மத்துல்லா- எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஈரானில் நடைபெறவுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையிலான  சுற்றுலா கால்பந்தாட்ட போட்ட...Read More

ஞானசாரவின் வழக்குகளை போல, ஏனைய வழக்குகளையும் விரைவாக முடிக்கலாமே..?

Friday, June 23, 2017
கலகொட அத்தே ஞானசார தேரரை, இரண்டு நீதிமன்றங்களாலும் ஒரேநாளில் விசாரணை நடத்தி பிணையில் விடுவிக்க முடியுமாயின், நகுலன் என்றழைக்கப்படும் சுப...Read More

போயாவுக்கு முதல்நாள் மதுவிற்பனை அதிகம் - பியர், வைன் பருக சந்தர்ப்பத்தைக் கூட்டவேண்டும்..!

Friday, June 23, 2017
உடலுக்கு பாரியளவு தீங்கிழைக்காத, பியர் மற்றும் வைன் போன்றவற்றை, பருகுவதற்கான சந்தர்ப்பத்தைக் கூட்டவேண்டும். இல்லையேல், செறிவு கூடிய மத...Read More

முஸ்லிம்­களுக்கு எதி­ராக கிளர்ந்­தெழுவதோ, பள்­ளி­வா­சல்­களைத் தாக்­கு­வதோ புத்த போத­னை அல்ல

Friday, June 23, 2017
-விடிவெள்ளி- அஸ்­கி­ரிய பீடம் உட்­பட எமது பிக்­குகள் முன்­ன­ணி­யி­னரால் ஞான­சார தேரர் விட­ய­மாக பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள கூற்­றுக...Read More

டெங்கு நுளம்புகளுக்கு எதிராக புதுவகை நுளம்பு, மனிதர்களை கடிக்காது, தேன்தான் உணவு

Friday, June 23, 2017
டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக அடையாளம் கண்ட புதிய நுளம்பு இனமொன்று, கண்டி குண்டசாலை மற்றும் பேராதனை பிரதேங்சங்களில் விடுவிக்கப்பட்டுள்ள...Read More

சிறந்த சூழல் ஒன்று, உருவாக்கப்பட்டுள்ளது - ஞானசாரர்

Thursday, June 22, 2017
நாட்டை தீ வைக்க தமக்கு அவசியமில்லை என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடாதிபதிய...Read More

ரமலான் விடுமுறையை மேலும், ஒருவாரம் நீட்டித்து சவுதி அரசு உத்தரவு

Thursday, June 22, 2017
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத...Read More

‘மனிதன் பாதி; மிருகம் பாதி’ உருவத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியால் பதறும் கிராமவாசிகள்

Thursday, June 22, 2017
தென்ஆப்பிரிக்காவில் ‘மனிதன் பாதி, மிருகம் பாதி’ உருவத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியால், கிராமவாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தென...Read More

அமெரிக்காவை வெறுப்பவரினால், கத்திக் குத்து

Thursday, June 22, 2017
அமெரிக்காவின் மிச்சிக்கன் விமான நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் தீவிரவாத செயல் என்ற அடிப்படையில் விசாரணை நடத...Read More

கிளியின் கூண்டு பற்றி, குரங்கிற்கு என்னத்தெரியும்..?

Thursday, June 22, 2017
விளையாட்டு மந்திரியை குரங்கு என்று அழைத்த இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். இ...Read More

இலங்கை முஸ்லிம்களுக்காக, சுவிஸில் உருக்கமான துஆ பிரார்த்தனை

Thursday, June 22, 2017
சுவிசர்லாந்தில் அமைந்துள்ள மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் ரமழான் பிறை 27 அன்று சிறப்பு இரவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலங்கையிலிருந்து...Read More

ஞானசாரர் பற்றி, இப்படியும் ஒரு தகவல்

Thursday, June 22, 2017
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தனது செயற்பாடுகளில் இருந்து முற்றாக பின்வாங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற...Read More

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு, ஏற்பட்ட பரிதாபம்

Thursday, June 22, 2017
சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய, 2017ஆம் வருடத்துக்கான தரப்படுத்தலில், ஸ்ரீ லங்கன் விமான சேவை 81ஆவது இடத்தைப் பிடித்து...Read More

தம் மானசீக வீரனாக, ஞானசாரரை அங்கீகரித்த அரசு

Thursday, June 22, 2017
சிங்­க­ளத்தில்: கே.டபிள்யூ.  ஜன­ரஞ்­சன தமிழில்: ஏ.எல்.எம். சத்தார் அக்­கி­ர­மங்­க­ளுக்­கெல்லாம் கதா­பாத்­தி­ர­மேந்தி காவி­யுடை தரி...Read More

ஞானசாரா விவகாரத்தில், பொலிஸாருக்கு நீதிபதியின் நெத்தியடி..!

Thursday, June 22, 2017
கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதிராக பொலிஸார் முதலில் ஒரு ‘பீ’ அறிக்­கையை தாக்கல் செய்­தனர். அந்த அறிக்­கையை பார்த்­த­போது நான் அதிர்ந...Read More

கப்பலோட்டியாக பணிபுரிந்த பகார் ஜமான்

Thursday, June 22, 2017
அதிக அளவு பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பு நிரம்பிய இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பங்களிக்கும் வீரர் உடனடியாக அனைவரி...Read More

கரடிக்கும் இளைஞனுக்கும் நேருக்குநேர் மோதல் - ஒழிந்திருந்து பார்த்த நண்பர்கள் - வில்பத்துவில் சம்பவம்

Thursday, June 22, 2017
பெண் கரடியுடன் இளைஞனொருவன் நேருக்குநேர் சண்டையிட்டுக் கொண்ட சம்பவமொன்று, மஹவிலச்சிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பத்துவ சரணாலயத்தின் எல்ல...Read More

ஞானசாரரும், சம்பிக்க ரணவக்கவும் ஒன்றாக இருக்கின்றனர்

Thursday, June 22, 2017
அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடந்த 19ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபலசேனா அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி பல பொய்க...Read More

நான் புரிந்துவைத்திருக்கும் யூஸுப் அல்-கர்ழாவி

Thursday, June 22, 2017
– அஷ்ஷெய்க் றிஷாட் நஜ்முதீன் –  மீள்பார்வை- கர்ழாவியுடனான எனது வாசிப்பு பற்றி சுருக்கமாக கூறவேண்டியிருக்கிறது. வாழ்க்கைக்கென்று இலக்...Read More

காசாவில் இஸ்ரேலின் மின்சார வெட்டு - ஆபத்தில் முடியும் என ஹமாஸ் எச்சரிக்கை

Thursday, June 22, 2017
பலஸ்தீன பகுதியின் துன்பங்கள் மற்றும் பதற்றத்தை அதிகரிக்கும் என்ற எச்சரிக்கைகளை மீறி காசாவுக்கான மின்சார விநியோகத்தை இஸ்ரேல் கடந்த திங்கட...Read More

அல் சவூத்தின் மகன் அல்லாத ஒருவர் சவூதியின் மன்னராவது முதல் முறையாக இருக்கும்..

Thursday, June 22, 2017
சவூதி அரேபிய மன்னர் சல்மான் தனது மருமகனான முஹமது பின் நயெபுக்கு பதிலாக தனது மகன் முஹமது பின் சல்மானை முடிக்குரிய இளவரசராக நியமித்துள்ளார...Read More

சவூதி அரேபியாவில் இருந்து கட்டார் ஒட்டகங்களும், ஆடுகளும் உடன் வெளியேற வேண்டும்

Thursday, June 22, 2017
கட்டார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலை காரணமாக கட்டார் நாட்டவர்களுக்கு சொந்தமான ஒட்டகங்கள் மற்று...Read More
Powered by Blogger.