Header Ads



மாணவர்களை நிர்வாணப்படுத்தி பகிடிவதை - பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தில் கொடூரம்

Tuesday, February 21, 2017
பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தின் விவ­சாய பீடத்தின் புதிய மாண­வர்கள் எட்டு பேரை நிர்­வா­ணப்­ப­டுத்தி துன்­பு­றுத்தி பகி­டி­வ­தைக்­குட்­ப­டு...Read More

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக இந்தியா - TNA ஏமாற்றம்

Tuesday, February 21, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவ...Read More

'பள்ளிவாசலுக்கு காணி' பிக்குகள் முரண்பாடு, 80 பேர்ச் கேட்டு ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள்

Tuesday, February 21, 2017
தம்­புள்ள ராஹுல தேரர் பள்­ளி­வா­ச­லுக்கு 20 பேர்ச் காணி வழங்­கு­வதை ஆத­ரித்­துள்ள அதே­வேளை ரங்­கிரி  ரஜ­ம­கா­வி­கா­ரையைக் சேர்ந்த தேரர்...Read More

பள்ளிவாசலுக்கு 20 பேர்ச் காணி வழங்க, சிங்களவர் எதிர்ப்பு - ஆர்ப்பாட்டமும் செய்தனர்

Tuesday, February 21, 2017
தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதிய இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­காக பாரிய நகரம் மற்றும் மேற்கு பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் ச...Read More

உணர்ச்சிவசப்பட வேண்டாம், துஆ கேளுங்கள் - உலமா சபை ஆலோசனை

Tuesday, February 21, 2017
ARA.Fareel தம்­புள்­ளையின் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வா­ச­லுக்கு கடந்த சில தினங்­க­ளாக விடு­க்­கப்­படும் சவால்கள்...Read More

தம்­புள்­ளை­யி­லுள்ள முஸ்லிம், வியா­பா­ரி­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை

Tuesday, February 21, 2017
தம்­புள்­ளை­யி­லுள்ள முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை என்று குறிப்­பிட்டு தம்­புள்ளை நகரில் துண்டுப் பிர­சு­ர­மொன்றும் வி...Read More

ட்ரம்பிற்கு இலங்கை இளைஞர், எழுதிய கடிதம்

Tuesday, February 21, 2017
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, இலங்கை இளைஞர் ஒருவர் தனிப்பட்ட ரீதியில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மாத்தறையை சேர...Read More

அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் வாங்குவதில், உலகிலேயே 3 முஸ்லிம் நாடுகள் முதலிடம்

Monday, February 20, 2017
பனிப்போருக்கு பின்னரான உலக ஆயுத விற்பனை அதன் உச்சத்தை எட்டியிருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. மத்திய கிழக்கு மோதல் தீவிரமடை...Read More

குழந்தைகள் பாதுகாப்புக்கு, நாம் என்ன செய்ய வேண்டும்..?

Monday, February 20, 2017
பெண்ணாகப் பிறப்பது அப்படியொரு குற்றமா என பெண் இனத்தையே நடுங்கவைக்கிறது தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்புணர்வு கொலைகள். வயது வித்தியாசம் இ...Read More

பித்அத்தைச் செய்கின்ற, இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது கூடாது - முபாறக் மதனி

Monday, February 20, 2017
அல்குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ஒருபோதும் முரண்படுவதில்லை. அவ்வாறு முரண்படுவது போன்று தென்படும் பட்சத்தில் அவற்றுக்கிடையில் இணக்கம்...Read More

முஸ்லிம்கள் இன்று, நட்டாற்றில் தவிக்க விடப்பட்டுள்ளனர் - இம்ரான் Mp

Monday, February 20, 2017
முஸ்லிம் உரிமைகளை வென்றெடுக்கவெனப் புறப்பட்ட முஸ்லிம் கட்சிகள் இன்று தடம்மாறிப் பயணிக்கின்றன கடந்த பல வருடங்களாக அம்பாறை முஸ்லிம்களை தேச...Read More

கொழும்புக்கு செல்லும் 8 இலட்சம் பேர்

Monday, February 20, 2017
கொழும்பில் சுமார் ஏழு இலட்சம் மக்கள் வாழ்கின்றதாகவும், இதற்கு மேலதிகமாக நாளாந்தம் மேலும் எட்டு இலட்சம் பேர் கொழும்பு வருகை தருகின்றதாகவு...Read More

நடிகை பாவனா மீது பாலியல் கொடுமை, இஸ்லாமிய சட்டமே தேவை என்கிறது சினிமா உலகம்

Monday, February 20, 2017
-மு.மு.மீ- நடிகை பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் மற்றும் அவருடைய நண்பர்கள் பாவனாவை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும்,...Read More

நான் ஒரு முஸ்லிம், சாவை கண்டு அஞ்சுபவன் அல்ல - அசத்துத்தின் உவைஸி

Monday, February 20, 2017
  நான் சாவை கண்டு அஞ்சுபவன் அல்ல என்று மஜ்லீஸ் கட்சி தலைவர் அசத்துத்தின் உவைஸி பேசியுள்ளார். இதுதொடர்பாக மும்பை புனேவில் நடந்த கூட்டத்தில...Read More

உலகின் மிகப்பெரும் பேரீச்சை தோட்டம் - 40 சதவீத பழங்கள் மக்கா, மதீனாவுக்கு அன்பளிப்பு

Monday, February 20, 2017
சவூதி அரேபியாவின் தொழிலதிபரான அல்ராஜ்ஹி அவர்களின் தோட்டம் உலகின் மிகப்பெரும் பேரீச்சை தோட்டமாகும். அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பேரி...Read More

அவுஸ்திரேலியாவில் நேற்று அதிரடி, இன்று IPL க்கு உள்ளீர்ப்பு

Monday, February 20, 2017
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அதிரடி ஆட்டக்காரரும் சகலதுறை வீரருமான அசேல குணவர்தனவுக்கு இம் முறை ...Read More

என் தலை எழுத்து..!

Monday, February 20, 2017
  யாருக்கு எது நடந்தாலும் 'இறைவன் உனக்கு எழுதி வைத்த தலைஎழுத்து என்று சொல்லுவார்கள்' அப்படியிருக்கும் போது அதன் படிதான் மனிதனும் ...Read More

அரிசி தொடர்பில், அரசாங்கம் மீது பழி - ரிஷாட்

Monday, February 20, 2017
-சுஐப் எம் காசிம்- அரிசிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலையில் ஆக்குவதற்கு மேற்கொண்ட சதியை முறியடிக்கும் வகை...Read More

களுத்துறை படகு விபத்துக்கான, காரணம் கண்டறியப்பட்டது

Monday, February 20, 2017
களுத்துறை – கட்டுக்குறுந்த படகு விபத்திற்கான காரணம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே  என தென்மாகாண காவல்துறை உயர் அதிகார...Read More

ஊடகங்களை சாடுகிறார் ஜனாதிபதி

Monday, February 20, 2017
ஊடகங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதனை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டுமேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மார்கெட...Read More

அரசாங்கத்தை திட்டுவதை, நான் ஏற்றுக்கொள்கிறேன் - சந்திரிக்கா

Monday, February 20, 2017
மகிந்த ராஜபக்ச இன்று வரை நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்...Read More

'ஹிட்லரின் அடக்குமுறையை, பொலிஸ் நிதிமோசடி பிரிவு கையாண்டு வருகிறது'

Monday, February 20, 2017
நல்லாட்சி அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிதிமோசடி விசார ணைப் பிரிவு இல்லாதொழிக்கப்பட...Read More

முஸ்லிம் காங்கிரஸின் கடிவாளம், யார் கைகளில்..?

Monday, February 20, 2017
-எம். ஐ. ஸாஹிர்- முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை கட்சி என்ற வகையில், குறிப்பாக 1994 க்குப் பிறகு எதிர்க்கட்சி அரசியலில் இருந்து ஆளும் ...Read More

8 மாணவர்கள், வீடொன்றினுள் அடைத்து தாக்குதல்

Monday, February 20, 2017
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேரை வீடொன்றினுள் அடைத்து தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்ப...Read More

தமிழர்களின் போராட்டத்திற்கு, முல்லைத்தீவு முஸ்லிம்களும் ஆதரவு - இரவு உணவும் வழங்கினர்.

Monday, February 20, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது...Read More

சசிகலா குறித்து, ரஞ்சன் ராமநாயக்கா

Monday, February 20, 2017
இலங்கை சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்க. இவர் அந்நாட்டின் பிரதி (இணை) அமைச்சர் ஆவார். கேகாலை நகரில் ஐக்கிய தேசிய கட்சியினர் நட...Read More

இலங்கை பெண் மீது, உலகத்தின் அவதானம்..!

Monday, February 20, 2017
நீல திமிங்கலம் தொடர்பில் ஆராய்ந்த இலங்கை பெண் ஒருவர் முழு உலகத்தின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளார். கடல் வாழ் உயிரினங்களில் நீல திமிங்...Read More

அஞ்சலோ மெத்திவ்ஸ் 2 கோடிக்கு ஏலம்

Monday, February 20, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டித் தொடருக்கான ஏலத்தில் ரூபா 2 கோடிக்கு கொள்வனவு செய்யப்...Read More
Powered by Blogger.