Header Ads



முஸ்லிம் கிரா­ம மைதா­னத்தை கைப்­பற்­­ற இன­வா­திகள் முயற்­சி - ஐ. நா. அலு­வ­லகத்தில் முறைப்­பாடு

Sunday, October 02, 2016
-விடிவெள்ளி ARA.Fareel- மும்­மானை முஸ்லிம் கிரா­மத்தில் மைதா­னம் ஒன்றைக் கைப்­பற்­­று­வ­தற்கு இன­வா­த சக்­திகள் முயற்­சி­களை மேற்­க...Read More

வடக்கு கிழக்கை இணைத்து, சம்பந்தனை முதலமைச்சராக்க அமெரிக்கா திட்டம் - வாசுதேவ

Sunday, October 02, 2016
அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு வடக்கு முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரனின் குரலில் செயற்பட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டி...Read More

சவூதி அமைத்த வீடுகளை, உடனடியாக பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Sunday, October 02, 2016
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவுதி அரசினால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும...Read More

துருக்கியின் கால்பந்து நட்சத்திரம், ரஷ்யாவில் கட்டும் பள்ளிவாசல்

Sunday, October 02, 2016
-TMM- நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரர் துருக்கியை சார்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் கோக் ஆகும் இவர் தமது சொந்த செலவில் ரஷ...Read More

வடக்குகிழக்கு இணைப்பு தொடர்பில், எங்களுக்கு சமரசங்கள் தேவை - முஸ்லிம்களிடம் சம்பந்தன் தெரிவிப்பு

Sunday, October 02, 2016
"தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. அது அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பம் மட்டுமே. ...Read More

அரசாங்கம் ஆபத்தை, சந்திக்க நேரிடும் - அநுரகுமார எச்சரிக்கை

Sunday, October 02, 2016
அரச நிறுவனங்களை மறைமுகமாக தனியார் மயமாக்க முயற்சித்து வரும் அரசாங்கத்திற்கு எதிராக பெரிய பிரச்சாரம் ஒன்று நடாத்த ஜே.வி.பி திட்டமிட்டு வர...Read More

"வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமாக இருந்தால்..." எம்.ஐ.எம்.மன்சூர்

Sunday, October 02, 2016
வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமாக இருந்தால் அரசியல் ரீதியாக நாங்கள் உறுதி செய்த விடயங்களில் எந்தவித இழப்பீடும் இல்லாமல் வடகிழக்கு மக்கள் அனை...Read More

முபஸ்ஸரா நவ்பரின் 'எனது கவிதைக்கு மனசென்று பெயர்' நூல் வெளியீட்டு விழாவில் ஹக்கீம் ஆற்றிய உரை

Sunday, October 02, 2016
(ஜே.எம்.ஹாபீஸ்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் இலக்கிய ஆக்கங்கள் அச்சுருவில்தான் வரவேண்டும் என்ற ஒரு நியதி இல...Read More

“நமது மூதாதையர் வாழ்ந்த பூமி இது” என்ற உணர்வுடன் செயலாற்றுவதன் மூலமே வெற்றி கிடைக்கும் - றிசாத்

Sunday, October 02, 2016
-சுஐப் எம். காசிம்- வடபுலத்திலே முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் பாரிய முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ள போதும், நம்மைச் சார்ந்த சிலரின் போ...Read More

ஹிஸ்புல்லாஹ்வுக்கு மணி மகுடம் சூட்டி கௌரவிப்பு

Sunday, October 02, 2016
தமிழ் - முஸ்லிம் சமூகத்துக்கிடையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் ரீதியாக போராடும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜா...Read More

நூல் வெளியீட்டு விழாவில், மக்களின் எதிர்ப்பை சந்தித்த அரசியல்வாதிகள் (வீடியோ)

Sunday, October 02, 2016
அரசியல் ஆய்வாளர், மு.திருநாவுக்கரசின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் -01-10-2016 நடைபெற்றது. இந்த விழாவி...Read More

மைத்திரி வழங்கிய அஞ்சலியை, தேடிச்சென்ற ரணில் - மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிப்பு

Sunday, October 02, 2016
நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒக்லன்டிலுள்ள அஞ்சலி என்ற யானைக் குட்டியை தேடிச் சென்று பார...Read More

இலங்கை முஸ்லிம்களின், தற்போதைய நிலவரம் - லண்டனில் அமீன் இன்று விளக்கம்

Sunday, October 02, 2016
முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஹரோவில் அம...Read More

மைத்திரிபாலவின் பதவிக்காலத்துடன், நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும் - ரணில்

Sunday, October 02, 2016
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலத்துடன் ஒழிக்கப்படும் என்று, சிறிலங்கா பி...Read More

முடிந்தால் புதிய கட்சியை, ஆரம்பித்து காட்டுமாறு சவால்

Saturday, October 01, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தி புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக தற்பெருமை பேசுவோர் முடிந்தால், புதிய கட்சியை ஆரம்பித்...Read More

"யூதர்களை ஹிட்லர் கொன்றதுபோல, போதை கும்பலையும் அழித்தொழிப்பேன் - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

Saturday, October 01, 2016
யூதர்களை ஹிட்லர் கொன்றொடுக்கியதுபோல போதை கும்பலையும் அழித்தொழிக்க தயங்கமாட்டேன் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ எச்சரித்துள்ளார். ...Read More

சிரியாவில் ரஷ்யாவின் காட்டுமிராண்டித் தாக்குதல், பிறந்து 30 நாட்களே ஆன குழந்தையை மீட்டபோது..!

Saturday, October 01, 2016
சிரியாவில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தையை இடிபாடுகளுக்கிடையே மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அ...Read More

இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டால், முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்..?

Saturday, October 01, 2016
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்..? PJ பதில் : இதுபோன்ற பிரச்ச...Read More

போர் மூண்டால் இந்திய ராணுவத்துக்கும், தேசத்துக்கும் நாங்கள் துணை நிற்போம் - அஸாதுதீன் ஒவைஸி

Saturday, October 01, 2016
பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவரும் பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ராணுவத்தினருக்கும், ...Read More

அமைதியான முறையில் இவ்வருட ஹஜ் - இறைவனுக்கும், படைகளுக்கும் சல்மானின் நன்றி

Saturday, October 01, 2016
ஹஜ் காலத்தில் குழப்பத்தை உருவாக்க முயன்ற ஈரான் மற்றும் IS அமைப்புகளின் சதியை இறை அருளாலும் தங்கள் சிறப்பான கண்காணிப்பாலும் முறியடித்த சவ...Read More

தூய இஸ்லாத்தை உலகிற்கு அறிமுகம் செய்யும், இருவர் கத்தாரில் சந்தித்தபோது..!

Saturday, October 01, 2016
ஆங்கில மொழியில் தூய இஸ்லாத்தை உலகிற்கு அறிமுகம். செய்யயும் இரு பெரும் அறிஞர்கள் கத்தரில் சந்தித்த போது, டாக்டர் ஜாகிர் நாயக் டாக்ட...Read More

"இனவாதமாக சித்திரிப்பதற்கு, தெற்கத்தையர்கள்முயற்சி" முதலமைச்சர்

Saturday, October 01, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் குறை நிவர்த்தி நடமாடும் சேவை இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கிளி...Read More

விபத்தில் சிக்கிய நாமலுக்கு காயம், வைத்தியசாலையில் சிகிச்சை

Saturday, October 01, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திட...Read More

கொட்டரமுல்ல முஸ்லிம் பாடசாலை மாணவர் மீது தாக்குதல் - நபரை தேடி விசாரணை..!

Saturday, October 01, 2016
பாடசாலை ஒன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மாணவன் ஒருவன் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  நாத்தாண...Read More

இரட்டைப் படுகொலையின் எதிரொலி, இரவானால் அச்சத்தில் மூழ்கும் ஏறாவூர்

Saturday, October 01, 2016
-எம்.ஐ.முபாறக்- புங்குடுதீவு மாணவி வித்தியா,சிறுமி சேயா போன்றவர்களின் பாலியல் வல்லுறவுக் கொலைச் சம்பவங்கள் முழு இலங்கையையும் உலுக்கி...Read More

பௌத்த சிலை உடைப்பு, விசாரணையிலிருந்து விலகிய ஸ்ரீபவன் - பிரதிவாதிகளாக முக்கிய 5 பேர்

Saturday, October 01, 2016
பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் விலகிக் கொண்டுள்ளார். கனராயன்குளம் மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த...Read More

மஹிந்தவுக்கு முன்நிலையில், நீதிமன்றக் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கோத்தாபய

Saturday, October 01, 2016
அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று, நீதிமன்...Read More

போர் இன்னமும் முடியவில்லை, ஆயுதப் போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது - மாவை

Saturday, October 01, 2016
நாட்டில் கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக இடம்­பெற்ற ஆயுதப் போராட்டம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­ போதும் எம் தமிழ் மக்­களின் உரிம...Read More

வைத்தியசாலையில் துமிந்த அனுமதி

Saturday, October 01, 2016
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்...Read More

"இரகசிய சந்திப்பு" அனைத்தையும் கண்டுபிடித்து, ஜனாதிபதி ஆத்திரம்..!

Saturday, October 01, 2016
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர் ஒருவர் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...Read More

விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு, பௌத்த அமைப்புக்கள் இணைந்து மகஜர் கையளிப்பு

Saturday, October 01, 2016
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி மற்றும் முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக பௌத்த ச...Read More
Powered by Blogger.