Header Ads



பயங்கரவாதத்திற்கு எதிராக இணையுங்கள் - எர்துகான் அழைப்பு

Wednesday, June 29, 2016
துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த...Read More

வடமாகாண உறுப்பினர் ஜவாஹிர் ஜனோபரின், முக்கியமான கோரிக்கை

Wednesday, June 29, 2016
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்காளர் பதிவு தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள், உலமா சபை, பள்ளி நிர்வாகங்கள் கவனம் ச...Read More

முஸ்லிம் ஆளுனரை நியமிக்க வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் குற்றம் - அஸ்வர்

Wednesday, June 29, 2016
(எம்.எஸ்.எம்.சாஹிர்) ஒரு முஸ்லிம் ஆளுனர் நிச்சயமாக நியமிக்க வேண்டும் இல்லாவிட்டால் அது பெரும் குற்றமாகவும் குறையாகவும் முஸ்லிம்கள் ச...Read More

ஞானசாரர் தயார் - மஹி­யங்­க­னையில் கல­வரம் உரு­வானால், முஸ்லிம் கவுன்­ஸிலே பொறுப்பு

Wednesday, June 29, 2016
மஹி­யங்­கனை விவ­காரம் தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு விடுக்­கப்­படும் சவால்­களை எதிர்­கொள்ள பொது­பல­ சேனா அமைப்பு தயா­ரா­க­வுள்­ளது. மஹி­ய...Read More

வஸீம் தாஜுதீன் கொலை - 5 வீடியோக்கள் கனடாவுக்கு அனுப்பி வைப்பு

Wednesday, June 29, 2016
றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதற்காக கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா தொழில்நு...Read More

பாலித்த தேவபெரும, நல்லாட்சிக்கு எச்சரிக்கை

Wednesday, June 29, 2016
மத்துகம, மீகஹதென்ன கனிஷ்ட பாடசாலையில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு இன்றைய தினம் உரிய தீர்வு கிடைக்காவிடில் தான் நல்லாட்சி அரசாங்கத்த...Read More

இலங்கைக்கு 50 ஆவது இடம்

Wednesday, June 29, 2016
மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதோடு இலங்கை...Read More

மாணவனின் மர்ம உறுப்பை, பிடித்து தண்டனை - பாடசாலை அதிபர் கைது

Wednesday, June 29, 2016
பாடசாலை மாணவனின் மர்ம உறுப்பினை பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  யாழ். பாசையூர் பகுதியில் ...Read More

இஸ்தான்பூல் விமானம் நிலையம் மீது தாக்குதல், 36 பேர் மரணம் - ஜனாதிபதி மைத்திரி கண்டனம்

Wednesday, June 29, 2016
இஸ்தான்பூல் விமானம் நிலையம் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 36 பேர் மரணமடைந்து பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுக...Read More

ஹஜ் குழு, தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் நடந்தவை

Wednesday, June 29, 2016
-ARA.Fareel- ஹஜ் குழு இவ்­வ­ருடம் ஹஜ் கோட்­டாவை கையாண்ட புதிய முறை­யின்­படி ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு உயர் நீதி­மன்றம் நேற...Read More

முஸ்லீம்களை வட்டியில் இருந்து மீட்டெடுக்க, தாறுத் தகாபுல் அறிமுகமாகிறது

Tuesday, June 28, 2016
-மு.இ.உமர் அலி- வட்டியில்லாத அழகிய கடன்  திட்டமொன்றினை  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, இல 144,பிரதான வீதி, நிந்தவூர்  25 இல்  அமைந்...Read More

புதிய அரசியல் கட்சிக்கு, மஹிந்தவே தலைமை தாங்குவார் - விமல் வீரவன்ச

Tuesday, June 28, 2016
எதிர்காலத்தில் அமைக்கப்பட உள்ள புதிய அரசியல் கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே தலைமை தாங்குவார் என ஜே.என்.பி.யி;ன் தலைவர் விம...Read More

293 இலங்கையர்கள் வௌிநாடுகளில் தடுத்துவைப்பு

Tuesday, June 28, 2016
குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 293 இலங்கையர்கள் வௌிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவி...Read More

மாட்டிறைச்சி கொண்டு சென்ற முஸ்லிம்களை, மாட்டுச்சாணம் திண்ணவைத்த பயங்கரவாதிகள்

Tuesday, June 28, 2016
மாட்டிறைச்சி கொண்டு சென்றவர்களை மாட்டுச்சாணம் திண்ண வைத்த இந்துத்துவா பயங்கரவாதிகள்....!! பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான ஹரியானா ம...Read More

இஸ்ரேல் உறவு, துருக்கிக்கு இராஜதந்திர வெற்றியா..?

Tuesday, June 28, 2016
காசாவில் மனிதாபிமான நிலையை மேம்படுத்த இஸ்ரேலுடன் உடன்பாடொன்று எட்டப்பட்டதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகான் பலஸ்தீன ஜனாதிபதி மஹ...Read More

வருடம் முழுவதும் உம்றா, அனுமதி வழங்க திட்டம்

Tuesday, June 28, 2016
அடுத்த ஆண்டில் உம்றா வழிபாட்டு காலத்தை ஆண்டு முழுவதும் திறந்து வைக்க சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்றா அமைச்சு திட்டமிட்டிருப்பதாக அந்த அ...Read More

பிரான்ஸில் ஜுலை 1 முதல், அமுலுக்கு வரும் புதிய சட்டங்கள்

Tuesday, June 28, 2016
பிரான்ஸ் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அந்நாட்டு அரசு யூலை 1-ம் திகதி முதல் புரட்சிகரமான மாற்றங்கள...Read More

சுவிஸில் நீச்சல் தெரியாத 2 முஸ்லிம், சிறுமிகளுக்கு குடியுரிமை மறுப்பு, பெற்றோருக்கு அபராதம்

Tuesday, June 28, 2016
சுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சலடிக்க தெரியாத இரண்டு இஸ்லாமிய சிறுமிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வ...Read More

"ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இல்லை என்றால், ஆங்கிலமும் இல்லை"

Tuesday, June 28, 2016
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவால் ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்...Read More

பேஸ்புக்கில் நண்பர்களிடமிருந்து, நோட்டிபிகேஷன் வந்தால் ஜாக்கிரதை

Tuesday, June 28, 2016
பேஸ்புக்கில் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இன்று உலகில் அத...Read More

ஜனாதிபதி + பிரதமர் பங்கேற்ற இப்தார் நிகழ்வில், நல்லிணக்கத்திற்காக துஆ பிரார்த்தனை படங்கள்)

Tuesday, June 28, 2016
புனித ரமழானில் முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் இன்று (28) மாலை ஜனாதிபதி மாளிகை...Read More

மகிந்த பங்கேற்ற இப்தார் நிகழ்வு (படங்கள்)

Tuesday, June 28, 2016
 மகிந்த பங்கேற்ற இப்தார் நிகழ்வு தெஹிவளை கல்கிச்ச நகராதிபதியின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்...Read More

பெருநாளுக்கு அடுத்த 2 தினங்கள், முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க கோரிக்கை

Tuesday, June 28, 2016
-ARA.Fareel- அரசு, எதிர்­வரும் ஜூலை மாதம் 6 ஆம் திக­தியை நோன்புப் பெருநாள் விடு­முறை தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளதால் முஸ்லி...Read More

தெஹி­வளை அரபு வல­ய­மாக மாற்­றப்­படுகிறது - நடுங்குகிறார் ஆனந்த தேரர்

Tuesday, June 28, 2016
தெஹி­வளை, பாத்யா மாவத்­தை­யி­லுள்ள பள்­ளி­வா­ச­லுக்கு அரபு நாடு­களைச் சேர்ந்த அரே­பி­யர்கள் தொடர்ந்து வந்து செல்­கி­றார்கள். இந்தப் பிர­...Read More

"முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம், மௌன அங்கீகாரம் வழங்கும் நல்லாட்சி"

Tuesday, June 28, 2016
-Mohamed Al Alavy- சென்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தன்னை இலங்கையின் மண்டேலாவாக சித்தரித்துக் காட்ட நெல்சன் மண்டேலாவினதும் மகாத்மா ...Read More

நீதிமன்றத்தினுள் சைகை காட்டிய, பவித்திராவுக்கு நீதிபதி எச்சரிக்கை

Tuesday, June 28, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, நீதிமன்றத்தினுள் தனது வழக்கறிஞரிடம் சைகை முறையில் நடந்...Read More

பரீட்சையில் சித்தியடையத் தவறிய, பௌத்த துறவி தற்கொலை

Tuesday, June 28, 2016
-Vi- பரீட்சையில் சித்தியடையத் தவறியதன் காரணமாக கவலையுடன் இருந்த இளம் பௌத்த துறவி ஒருவர் விகாரையின் புதிய கட்டிடத் தொகுதியில் வைத்து ...Read More

"வெறுப்புப்­ பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்தும், சட்­ட­மொன்றை இயற்றும் அவ­சரம் எழுந்­துள்­ள­து"

Tuesday, June 28, 2016
இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும் பேச்­சுக்­க­ளுக்கு எதி­ரான தடைச்­சட்­டமொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டிய அவ­சியம் குறித்து பலரும் வல...Read More

ஜனாதிபதி - பிரதமருக்கு முறைப்பாடுகளை அனுப்ப, முஸ்லிம்களிடம் கோரிக்கை

Tuesday, June 28, 2016
இம் மாதம் 21 ஆம் திகதி (21.06.2016) மஹியங்கனையில் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரினால் நிகழ்த்தப்பட்ட பேச்சு, முஸ்லிம் சமூகத்துக...Read More

ஜனாதிபதி தலையீடு - ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கு, விசாரணைக்கு வருகிறது

Tuesday, June 28, 2016
நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கை, ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று விசார...Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், 331 பேருக்கு தடை

Tuesday, June 28, 2016
-ADT- அம்பாறை - ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்கள் 331 பேருக்கு, அப் பல்கலைக்கழகத்தின் ...Read More

பூஜிதவிடமிருந்து பதில் இல்லை, ஜனாதிபதியிடம் முறையிட முஸ்லிம் கவுன்சில் தீர்மானம்

Tuesday, June 28, 2016
ஞானசாரரின் வெறுப்பூட்டு கலந்த அச்சுறுத்தல் பேச்சு தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்த கடிதத்திற்கு இதுவரை பத...Read More

என்னை பண­யக்­கை­தி­யாக வைக்க, இனி­மேல் இட­ம­ளிக்கமாட்டேன் - ஹக்கீம்

Tuesday, June 28, 2016
-Vi- முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மையை பண­யக்­கை­தி­யாக வைத்து இனி­மேலும் அர­சியல் செய்ய இட­ம­ளிக்கப் போவ­தில்லை என முஸ்லிம் காங்­கி­ரஸி...Read More

மடியில் இருத்தி கொஞ்சி, செல்பி அடித்த மஹிந்த

Tuesday, June 28, 2016
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சிகிச்சைக்காக வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்வையிட நேற்றைய -27- தினம் பாராளுமன்...Read More

கொழும்பில் அமெரிக்க தூதரகத்தின் இப்தார் - மஹிரிப் தொழுகையும் நடைபெற்றது

Tuesday, June 28, 2016
--அஷ்ரப் ஏ சமத்- ஜக்கிய அமேரிக்காவின் இலங்கையில் உள்ள துாதுவா்  அட்டுல் கேய்சப் நேற்று (27) வருடாந்த இப்தாா் நிகழவும் இராப்போசன நிகழ...Read More
Powered by Blogger.