டெலி என்பது ஒரு கூட்டு நிறுவனமாகும் .....

டெலி என்பது ஒரு  கூட்டு  நிறுவனமாகும். இது 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு  மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் வலுவான அடித்தளத்தளத்தோடு  உருவாக்கப்பட்டு,  நம்பகமான தலைமையின் வழிகாட்டுதலால்,  இலங்கையில் உணவுத் துறையின் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது. இலங்கை முழுவதும்  பரவியுள்ள அதன் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம்  மூலம்.

டெலி  கூட்டு                       நிறுவனமானது அதன் தயாரிப்பு வகைகள்  மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவுகள்  மற்றும் உணவு சாராத தயாரிப்புகளையும்  விநியோகிக்கின்றது. அத்தோடு  வெளிப்படையான  உறுதியுடனும், தொலைநோக்குடனும், இந்த நிறுவனம் நெருக்கடியான  சிக்கல்களை வெற்றிகரமாக சமாளித்து , இன்று  இலங்கையில் வளர்ந்தது வரும் நிறுவனமாகும்.

விநியோகஸ்தர்கள் பின்வரும் உற்பத்தி பொருட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் தேவை

டெலி நொறுக்குத் தீனிகள், 

போத்தலில் அடைக்கப்பட்ட  குடிநீர் 

அனைத்து வகையான உணவு உற்பத்தி பொருட்களை சில்லறையாகவும், மொத்தமாகவும் பெற்றுக்கொள்ள அழையுங்கள்.

Contact : 0112327345/ 0112329009 /0113020381 /0768260654

Fax : 0112329009/


 Web: www.deligroup.lk

2 கருத்துரைகள்:

Allah is giving more benefits life in the world Al hamthulillah

Post a comment