Header Ads



265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கோதுமை மா


கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது.


இதன்படி, 290 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.