Header Ads



மோடிக்கு அனுப்பப்படும் ஆவணத்தில், இலங்கை முஸ்லிம்களின் சகல விடயங்களும் உள்ளடக்கப்படும் - சம்பந்தன்


இந்தியாவிற்கு அனுப்பவுள்ள ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எந்த விவாதமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அந்த ஆவணம் தொடர்பிலான செயற்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் இன்று (02) நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்பதனால் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் நியூஸ்பெஸ்ட்டுத்து தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களின் சகல விடயங்களும் ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. மோடியால் என்ன கிழிக்க முடியும்? அவனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தில் ஒன்றையாவது பிடுங்க முடிந்ததா? உங்களுடைய தனி ஈழம், வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி, 13 மசிறு மட்டையெல்லாம் காலாவதியாகிப்போன விடயங்கள் அதனால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்தியாவின் தேவைக்காகவெல்லாம் இறைமை உள்ள இலங்கையால் ஆடமுடியாது. அப்படியே இந்தியாவால் ஏதாவது கிழிக்க முடியுமாகயிருந்தால் நிச்சயம் அது உங்களுக்கு சார்பானதாக இருக்காது. ஒவ்வொருமுறையும் இந்தியாவை நம்பி நக்கபோய் நீங்கள் மூக்குடைந்து வெட்கப்பட்டதுதான் மிச்சம் இனியும் அப்படிதான் நடக்கும்.ஆகவே முஸ்லிம்களை நீங்கள் அதற்குள் சேர்த்துக்கொள்ள எந்த தேவையும் இல்லை. முஸ்லிம்களின் பிரச்சினைகளை முஸ்லிம்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    ReplyDelete
  2. Modi he is the big terrorist against muslims in india and south asia.islambofia started from india

    ReplyDelete
  3. இந்த ஆவணம் இதயசுத்தியுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதே இப்போது எழும் கேள்வியாகும்

    ReplyDelete
  4. who r u man talking about Muslim people? Pls retirement from MP post and give to young people....

    ReplyDelete

Powered by Blogger.