Header Ads



வர்த்தக ஒப்பந்தங்களுக்காக பாகிஸ்தான் ஓடுகிறார் பந்துல


பாகிஸ்தானுடனான சில வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாத இறுதியில் அவர் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4 comments:

  1. தற்போதைய சூழ்நிலையில் இந்த விஞ்ஞானி பாகிஸ்தான் சென்று நாட்டின் நலன் என்னகேடு கெட்டாலும் பரவாயில்லை. அவனுடைய பொக்கட்டை நன்றாக நிரப்பிக் கொண்டு வருவான். சாவடிக்கப்பட்ட நபரின் பெயரால் அந்த பாகிஸ்தானியர்களிடமிருந்து கோடான கோடி பணத்தைச் சுரண்டி வௌிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துவிட்டு வருவான். அப்போது இலங்கையின் பொருளாதாரச் சிக்கல்கள் இனி முடிவடைந்துவிட்டன என பொதுமக்களுக்கு போதனையும் செய்வான்.

    ReplyDelete
  2. பாக்கிஸ்தானும் பெரும் பொருளாதார வீழ்ச்சியில் தான் உள்ளது.
    IMF கூட பாக்கிஸ்தானை நிராகரித்து விட்டது. இப்ப அங்கு ஓடி என்ன பயன்?

    இந்தியவிடம் கெஞ்சிவது தான் ஒரே வழி

    ReplyDelete
  3. @Ajan பாக்கிஸ்தான் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இலங்கைக்கு உதவும் நாடு. ஆனால் ஆசியாவின் கேவலம் இந்தியா ஏதாவதோன்றை சுருட்டுவதற்காக உதவி செய்துவிட்டு பின்னர் மூக்குடைப்படுவது தான் மிச்சம். இந்தியா இலங்கை விடயத்தில் ஒதுங்கிகொள்வதே சிறந்தது இல்லையென்றால் இந்திய ராணுவ நாய்கள் சீனாவிடம் உதை வாங்கி தான் சாக வேண்டும்

    ReplyDelete
  4. @NGK, பாக்கிஸ்தான் இலங்கையை விட மோசமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
    பாக்கிஸ்தான் சீனாவின் அடிமை நாடு. வெகுவிரைவில் சீனாவின் காலணியாக மாறிவிடும். இந்த நிலையில் எப்படி இலங்கைக்கு உதவமுடியும்??

    சீனா ராணுவம் கடந்த 2 வருடங்களாக இந்திய லடாக் எல்லைகளில் உள்ளார்கள், ஒரு அடி கூட கைப்பற்ற முடியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.