Header Ads



இம்ரான்கான் போன்ற தலைவர் இலங்கையில் இருந்திருந்தால், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் - நிரோஷன் Mp


இம்ரான்கான் போன்ற தலைவர் இருந்திருந்தால் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் என ஐக்கிய மக்க்ள சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் சாபம் தான் நாடு பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை எதிர்கொள்ள காரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.


3 comments:

  1. இலங்கை அரச MPகள் எல்லாரும் முட்டாள்களாக இருப்பதால் தான் நாடு வங்குரோத்தாக போய்க்கொண்டிருக்கின்றது. உலகம் எங்கும் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றது.
    பயங்கரவாத நாடான பாக்கிஸ்தானுக்கும் அதே நிலமைதான்

    ReplyDelete
  2. பிரியந்தவின் மரணத்தின் பின்னால் பாக்கிஸ்தானில் ஒரு அரசியல் கட்சியின் சூஸ்திரம்!
    இந்த முறையில் அரசியல் இலாபத்திற்காக எத்தனை முஸ்லிம்கள் பிரியந்த போன்று இலங்கையில் கொள்ளப்பட்டார்கள் !!!

    அவர்களுக்கு நீதி கிடைக்குமா!!!

    பிரியந்தவும்,கொள்ளப்பட்ட முஸ்லிம்களும் என் சசோதரர்கள்தான் ஆனால் நமது சிந்தனை ஏற்றத்தாழ்வால் பிளவுபட்டுள்ளோம் எங்கள் அனைவரின் பாட்டன் "ஆதாம் பாட்டி ஏவால்" என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்!!!

    ReplyDelete
  3. Yes you are right Ajan. உலகமெங்கும் பிச்சையெடுக்கும் புலிப் பயங்கரவாதிகளைப் போன்றதுதான் எமது அரசாங்கமும்.

















































    ReplyDelete

Powered by Blogger.