Header Ads



உலகம் சுற்றும் யுவதி, இலங்கையில் தரையிறங்கினார்



இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டவரான சாரா ரதர்போர்ட் இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை படைக்க சாரா திட்டமிட்டுள்ளார். 19 வயதான அவர் தனது உலக சுற்றுப்பயணத்தை ஆகஸ்ட் 18, 2021 அன்று தொடங்கினார். 

52 நாடுகளில் உள்ள 5 கண்டங்களில் 51,000 கி.மீ தூரத்தை கடப்பதே அவரது இலக்கு. சாரா 2022 ஜனவரி நடுப்பகுதியில் தனது பயணத்தை முடிக்க உள்ளார்.

1 comment:

Powered by Blogger.